கலைச் சொல் அகராதி உயிர் நூல்

கலைச் சொல் அகராதி உயிர் நூல்
431603கலைச் சொல் அகராதி உயிர் நூல்






உயிர்நூல் சொல் அகராதி
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
குறிப்பு

1. உலகப் பொதுக் கலைச் சொற்கள் தமிழ் ஒலியில் எழுதப் பெற்றுள்ளன.

2. இரு பகர வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கலைச் சொற்கள் அல்ல.

3. ஏற்றவையாய் உள்ள தமிழ்க் கலைச் சொற்கள் இரு பிறை வளைவுக்குள் உள்ளன .

4. பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ள போது,அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற் றுள்ளன.

5. இந்த உடுக்குறி ஏற்கெனவே அரசாங்கம் உயர் நிலைப்பள்ளிகளுக்காக வெளியிட்டுள்ள கலைச்சொற் களினின்றும் மாறுபடுவதைப் புலப்படுத்துகிறது.


மூலத் தொகுப்பு

திரு. பா. இராசாராம், எம்.ஏ., உயிர் நூல் விரிவுரையாளர், பூ.சா.கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை

திரு. ம.ரா. பூபதி, எம்.ஏ., தமிழ் விரிவுரையாளர், பூ.சா. கோ. கலைக் கல்லூரி, பிளமோ

GLOSSARY OF TECHNICAL TERMS
of
BIOLOGY
(MINOR)
கலைச் சொல் அகராதி
உயிர் நூல்
பொது அறிவு
Prepared by
THE COLLEGE TAMIL COMMITTEE
தயாரிப்பு
கல்லூரித் தமிழ்க் குழு
சென்னை அரசாங்கம்
BIOLOGY
MINOR
உயிர் நூல்
(பொது அறிவு)
A

Abdomen .. வயிறு.

Aberration .. பிறழ்ச்சி, பழுது.

Abiogenesis .. ஏபயா ஜெனிசிஸ் (உயிரிலிப் பிறப்பு).

Abscess .. சீழ்க் கட்டி.

Achromatin .. ஏக்குரோமெட்டின், (நிறம் ஒட்டாதது).

Active immunity .. ஆக்க்ட்டிவ் இம்யூனிட்டி (தீவிர தடுப்பாற்றல்).

Adrenal gland .. அட்ரினல் சுரப்பி.

Acrobic .. ஏரோபிக்கு (காற்றுயிரி).

Agglutinin .. அகுளுட்டினின் (ஒட்டிறுகி).

Alimentary system .. உணவு மண்டலம்.

Allelomorph .. அலிலோமார்ஃப் (மாறு பண்பு இரட்டை )

Alveolus .. ஆல்வியோலஸ் (நுண் காற்றறைகள்).

Amoebiasis .. அமீபா நோய்.

Amoebic dysentery .. அமீபா சீதபேதி.

Anabolism .. அனபாலிசம் (ஆக்க மாற்றம், வளர் மாற்றம்) .

Anaerobic .. ஆன்எரோபிக்கு (காற்றிலி உயிரி).

Analogous .. தொழில் ஒத்த.

Anaesthesia .. அனெஸ்த்திசியா (உணர்ச்சி நீக்கம்).

Anatomy .. அனாட்டமி (உடல் அமைப்பியல்). Anaemia .. இரத்த சோகை .

Anopheles .. அனாஃபெலிஸ் (கொசுகு வகை) .

Antenna ..உணரிழை.

Antibacterial .. பாக்டீரியா எதிர்த்தன்மை .

Antibiotic:.. ஆண்ட்டிபையாட்டிக் (பாக்டீரியப்பகை) .

Antibody .. எதிர்ப் பொருள் (நோய் எதிர்க்க உடலில் விளையும் பொருள்) .

Antiseptic .. ஆன்ட்டி செப்பட்டிக்கு (நச்சுமுறி).

Antigen ..ஆன்ட்டி ஜென் (எதிர் தோன்றி) .

Antitoxin .. ஆன்ட்டிட்டாக்க்சின் - (நச் செதிரி)

Anus .. கழிவாய் .

Apical papilla .. ஏப்பிக்கல்ப் பாப்பிலா (நுனி இழை) .

Acquired character .. வந்தேறிப் பண்பு [முயற்சியால் பெற்ற பண்பு ) .

Artery .. தமனி ..

Asexual reproduction. .. பாலிலி இனப்பெருக்கம்.

Assimilation .. தன்மயமாக்குதல் .

Auricle .. ஆரிக்கில் (இருதய மேலறை) .

Auriculo-ventricular aprture. .. ஆரிக் கிலோ வென்ட்டரிக்குலர் அப்பர்ச்சர் (மேல் கீழறைத் துளை).

Auriculo-ventricular septum .. ஆரிக் கிலோ வென்ட்ட்ரிக்குலர் செப்ட்டம் (மேல்கீழறைப்).

Atmosphere .. வளிமண்டலம்  Autonomous nervous system .. தானியங்கு நரம்பு மண்டலம்.

Autotrophic .. தன் உணவாக்கி.

Axon .. ஆக்க்ஸான் (நரம்பிழைத் தண்டு) (நரம்புக் கருவறையில் இருந்து துடிப்பு வெளிப்போகும் வழி)

B

Bacillus .. பாசில்லஸ் (கம்பிக் கிருமி).

Bacteria .. பாக்டீரியா (நோய்க் கிருமி).

Bacterial wilt .. பாக்டீரியாவினால் வாடுதல்.

Bacteriology .. பாக்டீரியா இயல்.

Bacteriophage .. பாக்டீரியாக் கொல்லி.

Basophil .. பேசோஃபில் (இரத்த வெள்ளணு வகை).

B.C.G. .. பி.சி.ஜி.

Beef tape worm (Taenia saginata) .. மாட்டு நாடாப் புழு.

Bicuspid valve .. ஈரிதழ் வால்வு.

Bile .. பித்த நீர்.

Bile duct .. பித்த நாளம்.

Binary fission .. இரு கூறாக்கம்.

Binomial system of Nomenclature .. இருபெயர் சூட்டுமுறை.

Biogenesis .. பயாஜெனிசிஸ் (உயிர் வழிப்பிறப்பு) .

Biology .. உயிர்நூல்.

Blood platelets .. இரத்த நுண் தகடுகள்.

Blood fluke .. இரத்தத் தட்டைப்போழு. Bowman's capsule .. பௌமானின் க்காப்ப்சியூல்.

Botany .. தாவர நூல்.

Brain .. மூளை.

Bronchial flukes .. மூச்சுக்குழாய்த் தட்டைப்புழு.


Bronchiole .. கிளை மூச்சு நுண் குழல்.

Bronchus .. கிளை மூச்சு குழல்.

Butyl alcohol ..ப்யூட்டைல் ஆல்க்கோகால், (ப்யூட்டைல் சாராயம்).

C

Camoquin .. க்கேமாக்குவின் (மருந்து வகை).

Capillary .. நுண் குழாய், தந்துகி.

Carbohydrate .. க்கார்போஹைட்ரேட்டு.

Carbon .. கார்பன் (கரி).

Cell .. செல் (உயிரணு).

Cell sap .. செல் நீர் (உயிரணு நீர்).

Cell theory .. செல் கொள்கை (உயிரணுக் கொள்கை) .

Cell wall .. செல் சுவர் (உயிரணுச் சுவர்).

Central body .. மைய உறுப்பு.

Cercaria .. செர்க்கேரியா (தட்டைப் புழுவின் ஒரு நிலை).

Cestoda .. செஸ்ட்டோடா (நாடாப் புழு இனம்).

Chicken pox .. சின்னம்மை.

Chlordane .. க்குளோர்டேன் (மருந்து வகை). Chlorophyll .. க்குளோரோஃபில் (பச்சையம்).

Chloroplast .. க்குளோரோப் பிளாஸ்ட்டு ( பச்சை நுண் தூள்).

Chloroquin .. க்குளோரோக்குவின் (மருந்து வகை).

Cholera .. காலரா (வாந்தி பேதி).

Chondriosome ..க்காண்ட்ரியோசோம் (உயிரணுவில் உயிர்க்கும் உறுப்பு).

Chromatid .. க்குரோமாக்டிட் (நிறக்கோல்).

Chromosome .. க்குரோமோசோம் (நிறத்திரி).

Cilia .. சிலியா (உயிரிமேல் உள்ள துண்ணிழைகள்)

Circulation of blood .. இரத்த ஓட்டம்.

Cirrus sac சிர்ரஸ் பை (புளிநீர் சுரக்கும் பை).

Classification .. வகைப்படுத்துதல்.

Coagulation .. உறைதல், தோய்தல்.

Colloid .. க்கொலாய்டு (நுண் கலவை அல்லது நுண் கரைசல்).

Commensalism .. உடலுண்ணல்.

Comparative anatomy .. ஒப்பு உடலமைப்பியல்.

Contamination .. தொற்றுதல்.

Copulatory spicule .. கலவிமுன்.

Cork .. கார்க்கு

Corpuscle .. கார்ப்பசல் (நுண்ணிமம் அல்லது வடிவம்).

Cryptozoite .. க்கிரிப்ப்ட்டோ(சோய்ட்டு மலேரியார்). Cucicle :கியூட்டிக்கிள் (புறத்தோலின் கடின மேற்புறம்)
Cye formation :கூடுண்டாதல்
Csticercus :சிஸ்ட்டி செர்க்கஸ் (தட்டைப் புழுவின் ஒரு நிலை)
Cytoplasm :சைட்டோப்பிளாசம் (உட்கருச் சுற்றுப் பசை )


D
Daraprim :டேராப்பிரிம்
Definitive host:நிலை விருந்தோம்பி
Dehydration :நீர் நீக்கம்
Dendrites :டென்ட்ரைட்டஸ் (நரம்புத் துடிபுகும் இழை)
Dengu fever :தெங்குக் காய்ச்சல் (எலும்பு வெட்டிக் காய்ச்சல்)
Denitrification: நைட்ரஜன் நீக்கம்
Density  : அடர்த்தி
Dermis  : அடித்தோல்
Diagram :விளக்கப் படம்
Diaphragm :டையாஃபிரம் (இடைத் திரை)
Diarrhoea :வயிற்றுப் போக்கு
Diastole :இருதய விரிவு
Diffuse :பரவி விரவுதல்
Digestive system:சீரண மண்டலம்
Dihibrid ratio :இரு பண்புக் கலப்பு விகிதம்
Diphtheria  : டிஃப்த்திரியா (தொண்டை அடைப்பான்)
Disinfectant :கிருமிக் கொல்லி,தொற்றி நீக்கி.
Dispersal :சிதறல்
Doctrine of special creation:சிறப்புப் படைப்புக் கொள்கை
Dorsal aorta :புறப்பெருந் தமனி.
Double ganglion :இரட்டை நரம்பணுத்தொகுதி .
Duodenum :டியோடெனம் (முன் சிறுகுடல்).
Dysentery :சீதபேதி.


E
Ecology :சூழ்நிலை இயல்.
Ectoplasm : எக்க்ட்டோப்பிளாசம்(புறச்சைட்டோப்பிளாசம்).
Effector :இயக்குவாய்.
Egg :முட்டை.
Ejaculatory duct :பீச்சு நாளம் .
Elastic :மீள் திறன், நிலை மீட்புத்தன்மை .
Electron microscope :எலக்க்ட்ட்ரான் மைக்கிராஸ்கோப்பு .
(மின் நுண்பெருக்கி).
Elephantiasis  : யானைக்கால் நோய்.
Emulsification :குழம்பாக்குதல்.
Endemic, disease :என்டரிக்கு (உள்வளர் கடைத்தொற்று நோய்).
Endocrine system :நாளமில்லாச் சுரப்பியல்.
Endoerythrocytic stage :சிவப்பணு உள் நிலை.
Endoplasm :என்டோப்பிளாசம் (அகச் சைட்டோப்பிளாசம்).
Environment :சூழ்சிலை.
Enzyme :என்சைம்.
Eosinophil :ஈசினேஃபில்(இரத்த வெள்ளணு வகை).
Epidemic :எபிடமிக் கொள்ளை[பெருவாரி நோய்].
Epidermis :மேல்தோல்.
Evolution :எவல்யூஷன் (கூர்தலறம், பரிணாமம்).
Excretion :கழிவு நீக்கம்.
Excretory canal :கழிவுக் குழாய் .
Excretory system :கழிவு மண்டலம் .
Exflagellation :புற இழையாக்கம்.
Exoerythrocytic stage :சிவப்பணுப் புறநிலை (மலேரியாக் கிருமி மனித இருதயத்தில் இருக்கும் நிலை] .
Exotoxins :புறநஞ்சு


F
Factor :கூறுபாடு.
Faeces :மலம்.
Ferment :புளிப்பேற்று .
Fermentation :புளிப்பேறல் .
Fertilisation :கருவுறல் .
Fat :கொழுப்பு.
Fibrin :ஃபையிரின் (இரத்தப் புரத இழை) .
Fibrinogin| :ஃபைபிரினோஜென்
(இரத்த நீரில் உள்ள புரதம்]
Filaciform larva :இழை வடிவ லார்வா.
Fire blight :ஃபயர் பிளைட்டு(ஒரு நோய்).
Filarial worm :ஃபிலேரியா உருளை.
(Wuchereria bancrofti)  : புழு (யானைக்கால் புழு).
Fish tape worm (Diphyllobothrium latum):மீன் நாடாப் புழு.
Flame cell :சுடர் உயிரணு
Fluctuating variation:சிற்றலை மாறுதல்(அலை அலையாய் வரும்
சிறு மாறுதல்).
Fluid :பாய் பொருள்.
Fluke :தட்டைப் புழு .
Flase :தெள்ளுப் பூச்சி .
Focal length :குவிய நீளம் .
Focal power :குவியத் திறன்.
Focus :குவியம்.
Fore gut :முன்குடல் .
Fossil :ஃபாசில்(தொல்லுயிர்ப் பதிவு).
Fragmentation :பிரிவு முறை.

Frontal lobe :பெருமூளை தெற்றிப் பிரிவு அல்லது முன் மூளை.


G
Gall bladder :பித்த நீர்ப் பை.
Gambian fever or sleeping sickness :காம்பியன் காய்ச்சல்
அல்லது உறக்க நோய்.
Gel :ஜெல் (கூழ்).
Gene :ஜீன் (குரோமோசோமில் பண்பு
வெளிப்பாட்டுக்கூறு).

Genetics:ஜெனிட்டிக்க்ஸ் (பரம்பரை இயல் அல்லது

கால் வழி இயல்).
Genital atrium :கரு வெளிப்பாட்டறை.

Genotype .. ஜீஹோட்டைப்பு (கால் வழியமைப்பு அல்லது பரம்பரை யமைப்பு) .

Genius .. ஜீனஸ் (பொது இனம்) .

Germinal cell .. பாலணு .

Glomerulus .. க்ளாமருலஸ் (நுண்குழாய்த் தொகுதி) .

Goigi body .. கோல்கி மெய் .

Growth .. வளர்ச்சி .

Gut .. குடல் .

Gynaccophoric canal .. கைனிக் கோஃபோரிக் குழை (ஆண் தட்டைப் புழுவில் பெண் புழுவைச் சுமக்கும் குழை)

Generation .. தலைமுறை.

H

Haemoglobin .. ஹிமோகுளோபின் (இரத்தத்தில் செந்நிறமாக்கி).

Haemozoin .. ஹிமோசோயின் (இரத்தக் கழிபொருள்).

Haemophilia .. ஹிமோஃபிலியா (இரத்தம் உறையா நோய்)

Hair follicle .. மயிர் ஃபாலிக்கில் (மயிர் வேர்ப் பை).

Hair papilla .. மயிர் முளை.

Head .. தலை.

Heart .. இருதயம்.

Heart beat .. இருதயத் துடிப்பு.

Helminthology .. புழுவியல்.

Henle's loop .. ஹென்லீ வளைவு.

Hepatic portal vein .. ஈரல் நுழை சிரை.  Heridity .. பரம்பரை அல்லது கால்வழி.

Hermophrodite .. இருபாலி.

Heterogenous .. பலபடித்தான.

Hexacanth embryo .. அறுமுள் கரு.

Hilus .. ஹைலஸ் (சிறுநீரகக் கழிவு).

Histology .. திசுவைமப்பியல்.

Homogenous .. ஒரு படித்தான.

Homology .. அமைப்பொப்பு.

Hooks .. கொக்கிகள்.

Hook worms (Ancylostount croclensis) .. கொக்கிப் புழுக்கள்.

Hormone .. ஹார்மோன் [நாளமில் சுரப்பிநீர்]

Humidity .. ஈரப்பதன்.

Hybrid .. கலப்புயிரி.

Hybrid vigour .. கலப்புயிர்த் திறன்.

Hydatid tape werm {Echinococcus granulosus) .. நாய் நாடாப்புழு.

Hydrogen .. ஹைட்ரஜன்.

Hydrophobia .. வெறிநாய்க் கடி நோய்.

Hypopharynx .. கீழ்த் தொண்டை.

I

Ileum .. இலியம் (கடை சிறுகுடல்).

Immunity .. இம்யூனிட்டி (தடுப்பாற்றல்).

Incubation .. அடைகாப்பு ; நோய் வளர்நிலை .

Incubation period .. அடைகாப்புக் காலம் (நோய் கனி காலம்).

Infective .. தொற்றி.

Inferior venta cava .. கீழ்ப்பெரும் சிறை. Influenza .. இன்ஃபுளூயன்சா .

Inheritance .. தாயம் .

Inoculation .. இனாக்குலேஷன் .

Inter cellular .. செல் இடைநிலை [உயிரணுக்களின் இடைநிலை) .

Internediate host .. இடைநிலை விருந்தோம்பி .

Interventricular septum .. இருதயக் கீழறை, இடைச்சுவர் .

Interauricular septum .. இருதய மேலறை, இடைச்சுவர் .

Intestinal caccac .. குடற் சிறுகுழாய்கள்.

Intestinal flukes (Fasciolopsis buski) .. குடல் தட்டைப் புழுக்கள் .

Intestinal round worm (Ascaris lumbricoides) குடல் உருண்டைப் புழு.

Intracellular .. செல் உள் நிலை.

J

Jaundice .. காமாலை

K

Kala azar .. க்காலா அசார் (கருங் காய்ச்சல்).

Kidney .. சிறுநீரகம்.

L

Lactic acid bacteria .. லாக்க்ட்டிக்க் ஆசிட் பாக்கரியா (பால்புளிய பாக்டீரியா) .

Large intestine .. பெருங்குடல் .

Larva ..லார்வா .

  • மூட்டையில் இருந்து வெளிவந்து தானே வாழும் இள உ.பி., பூச்சிகள் இந்தியவில் புமூப்பருவமாய் இருக்கும் போது, அத ஈளர்பு எனலாம்.

Latvicidal fish .. லார்வாக் கொல்லி மீன்.

Larynx .. குரல்வளை.

Lateral Nerve cord .. பக்க நரம்பு.

Law of dominance .. மேலோங்கு நியதி.

Law of independent assortment .. தனிப் பிரிந்து கூடல் (பண்பினக் கூறுகள் தனித் தனிப் பிரிந்து பின் கூடும் நியதி).

Law of seggregation .. பிரித்தொதுங்கும் நியதி (பண்பினக் கூறுகள் பாதி பாதியாய்ப் பிரியும் விதி).

Iaw of unit characters .. பண்பு அலகு விதி (அலகு பண்டினை அடக்கியாளும் கூறு களாம் தனியன்)

Laying orifice (or Tocostome) .. ட்டோக்கோஸ்ட்டோம் (ஈன் புழை).

Lens .. லென்ஸ் (கண்ணாடி வில்லை).

Leprosy .. குஷ்டம்.

Lethal .. சாக்காடு.

Leukaemia .. லுகுமியா (இரத்த வெள்ளணுக் கிருமி நோய்) ஈரல் தட்டைப் புழு

Louse .. பேன்.

Liquid .. நீர் ,திரவம்.

Liver .. ஈரல்.

Liver fluke (Fasciola hepaties) .. ஈரல் தட்டைப்புழு.

Liver rot (Hepatic fascioliasis) |.. ஈரல் சிதைவு.

Locomotion .. புடை பெயர்ச்சி.

Lung fluke (Paragonimas westermais) .. நுரையீரல் தட்டைப்புழு.

Lymphatic vessel .. நிண நீர்க் குழாய். Lymphocyte .. லிம்ஃபோசைட்டு (இரத்த வெள்ளணு வகை] .

Lysin .. லைசின் (பிரிப்பான் அல்லது கரைப்பான்)

M

Macrogametc .. பெண் பாலணு.

Macrogametocyte .. தாய் பெண் பாலணு.

Maggot .. மேகட்ட் ஈ (ஈயின் லார்வா).

Magnification .. உருப்பெருக்கம்.

Malaria .. மலேரியா (குளிர் காய்ச்சல்).

Male reproductive organs .. ஆண் இன உறுப்புகள்.

Malpighian capsule .. மால்ப்பிகிப் பெட்டகம்.

Malpighian tubule .. மால்ப்பிகிச் சிறுகுழாய்.

Mandible .. கீழ்த் தாடை.

Maxilla .. மேல் தாடை.

Measles .. மீசல்ஸ் (தட்டம்மை).

Medulla .. மெடுல்லா (மைய மெதுபொருள்).

Membrane .. சவ்வு.

Mendelism .. மெண்டலிசம் (மெண்டல் கொள்கை).

Merozoite .. மீரோசாயிட்டு (மலேரியக் கிருமியின் ஒரு நிலை).

Mesentry .. மிசன்ட்டரி (குடல்மடிப் பீடைச் சுவர்).

Metabolism .. வளர்சிதை மாற்றம்.

Metacercaria .. மெட்டாசெர்க்கேரியா (பெரிய செர்க்கேரியா). Metacryptozoite .. மெட்டாக்க்ரிப்ப் ட்டோசாயிட்டு (பெரிய கிரிப்ப்ட்டோசாயிட்டு).

Metamorphosis .. மெட்டமார்ஃபோசிஸ் (முழு உருமாற்றம்).

Meter .. மீட்டர் (அளவி).

Microbes .. மைக்க்ரோப் (நுண் கிருமிகள்).

Microgamete .. ஆண் பாலணு.

Microgametocyte .. தாய் ஆண் பாலணு.

Microscope .. மைக்கிராஸ்கோப்பு (நுண் பெருக்கி).

Microscopic anatomy .. நுண் உடலமைப்பியல்.

Migration .. குடி பெயரல்.

Miracidium .. மிராசிடியம் (தட்டைப் பழுவின் ஒரு நிலை) .

Monocyte .. மோனோசைட்ட் (இரத்த வெள்ளணுவின் ஒரு வகை).

Monohybrid .. ஒற்றைப் பண்புக் கலப்புயிரி.

Monohybrid ratio .. ஒற்றைப் பண்புக் கலப்பு விகிதம்.

Movement .. இயக்கம்.

Multicellular .. பலசெல் உடைய (பல்லுயிரணுவுடைய).

Mumps .. மம்ப்ப்ஸ் (கழுத்துக் கட்டி அம்மை).

Metazoa .. மெட்ட சோவா (அப்பாலை உயிரி).

Muscle .. தசை.

Muscle cardiac .. இருதயத் தசை.

Muscle involuntary .. இயங்கு தசை.

Muscle non-striated .. வரியில் தசை.

Muscle striated .. வரியுடைத் தசை. Muscle, voluntary .. இயக்கு தசை.

Muscular system .. தசை மண்டலம்.

Mutant .. மியூட்டன்ட்டு (மாறிய உயிரி).

Mutation .. மியூட்டேஷன் (திடீர்ப் பெருமாற்றம்).

Myriads .. எண்ணிறந்த.

N

Natural selection .. இயற்கைத் தேர்வு.

Nemathelminthes .. உருளைப் புழு இனம்.

Nervous system .. நரம்பு மண்டலம்.

Neurilemma .. நியூரிலெம்மா.

Neurone .. ஆக்க்சான் வெளியுறை நரம்பு செல் (நரம்பு உயிரணு).

Neutrophil .. நியூட்ட்ரோஃபில் (இரத்த வெள்ளணு வகை).

Nitrification .. நைட்ரஜன் ஆக்கம்.

Noctural periodicity .. இராவுணரி (இரவு உணரும் தன்மை).

Non pathogenic .. நோய் விளைவில்லாத.

Nuclear membrane .. நியூக்கலியஸ் மெல்லுறை .

Nuclear reticulum .. நியூக்க்லியஸ் ரெட்டிக்குலம்.

Nucleus .. நியூக்க்லியஸ் (உட்கரு).

Nutrition .. உணவு ஏற்பு அல்லது உணவு உட்கோள்.

Nymph .. இளம்பூச்சி.
O

Oesophagus .. உணவுக்குழாய்.

Ontogeny .. ஆன்ட்டோஜனி (தனியுயிர் வரலாறு).

Ootype .. ஊட்டைப்பு (முட்டை முற்றி உருவாகும் இடம்).

Opsonins .. ஆப்ப்சோனின் (எதிர்த்துணை).

Optic .. பார்வை.

Oral sucker .. வாயுறிஞ்சி.

Organic evolution .. உயிரிக் கூர்தலறம்.

Organism .. உயிரி.

Organ system .. உறுப்பு மண்டலம்.

Origin of species .. புத்தினத் தோற்றம்.

Ookinete .. அசை முட்டை (அசை யும் சைக்கோட்ட்)

Ovary .. சூற்பை.

Oviduct .. சூற்பைக் குழாய்.


P

Palacontologist .. தொல்லுயிரியல் அறிஞர்.

Palaeontology .. தொல்லுயிரியல்.

Pancreas .. கணையம்.

Papular erupcion .. முளைக் கொப்புளம்.

Parasite .. ஒட்டுண்ணி.

Parasitology .. ஒட்டுண்ணியியல்.

Parenchyma .. ப்பாரங்க்கைமா (தாவரத் திசுவுடன் நிலை )

Parthenogenesis .. பார்த்தினோ பெபிளாசம் (ஆணொடு சைட்டோ இனப்பெப்பிளாசம்).

Paschen bodies .. ப்பாள்.  Passive immunity  : மந்த இம்யூனிட்டி, அல்லது மந்தத் தடுப் பாற்றல் அல்லது மத்த எதிர்ச் செயல் .

Pasteurisation : பாஸ்சர் முறை.

Pathogens :நோய்க் கிருமிகள்.

Penis : மாணி .

Pericardial fluid :இருதய உறை நீர் .

Pericardial space : இருதய உறை வெளி.

Pericardium :இருதய உறை .

Peripheral nervous system :வெளி நரம்பு மண்டலம் .

Pharynx :தொண்டை .

Phenotype : ஃபினோட்டைப்பு (வெளித் தோற்றம்) .

Phrenic nerve :டையாபிர நரம்பு (இடைத்திரை நரம்பு) .

Phrenictomy :துரையீரல் அறுவை .

Phylogeny :இன வரலாறு .

Physical basis of life :உயிரின் பெளதிக அடிப்படைப் பொருள் .

Physical change :பௌதீக மாற்றம் .

Physiology : உடலியல் .

Phytoparasite :தாவர ஒட்டுண்ணி.

Plague : பிளேக் .

Plague bubonic :ப்யூபோனிக்க் பிளேக் [பிளேக் கட்டி) .

Plague pacumonic  : நிமோனியா பிளேக் [துரையீரல் பிளேக்) .

Plasma membrane  : உயிர்த் தாதுச் சவ்வு .

Plasmodium :ப்பிளாஸ்மோடியம் (மலேரியாக் கிருமி) .

Pleuralrity : நுரையீரல் உறை வெளி .

Pleural membrane : நுரையீரல் உறைச்சவ்வு.

Polycr : பல கருப்பேறு. Pork tape worm (Taenia splium) : பன்றி நாடாப் புழு.

Posterior : பின்புற.

Precyst stage : ப்ப்ரிசிஸ்ட்டு நிலை, ( கூட்டின் முன்நிலை ,உறைக்கூடு வளர்வதற்கு முன்நிலை).

Proglottis : ப்பரோகுளோட்டிஸ் (உடல் பிரிவு அடுக்கு).

Prophylaxis : நோய் நீக்க முறை அல்லது நோய்த் தணிப்பு முறை.

Prostrate gland : ப்புரோஸ்ட்ட்ரேட்டு சுரப்பி.

Protein : ப்புரோட்டீன் (புரதம்).

Prothrombin : ப்புரோத்த்ராம்பின் (தராம்பின் உண்டாய தற்கு ஈதிய நிதந்து இரத்தத் துக்கு பேரும் ஒரு ரசாயனப் பொருள்) .

Protoplasm : ப்புரோட்டோப்பிளாசம் (உயிர்த் தாதது).

Protozoa : புரோட்டோசோவா (முதல் உயிர்).

Proventriculus .. ப்புரோவென்ட்டிரிக்குலஸ் (வாய்ப் பகுதி).

Pseudocoel : சூடோசில் போலி உடலுறை.

Pseudopodium : போலிக் கால்.

Pulmonary artery  : நுரையீரல் தமனி.

Pulmonary vein : நுரையீரல் சிரை.

Pulmonary tuberculosis .. நுரையீரல் காசநோய்.

Purple bacteria : செந்நீல பாக்டீரியா.

Pustular stage : சீழ்நிலை.

Pyramid : பிரமீடு ( கூர்றுதிக கோபுரம், சிறுநீரக பிரமீடு).

Pyrethrum :ப்பைரீத்த்ரம்.


Q

Quinine : கொயினா.

R

Rabditiform larva : ராப்டிட்டிஃபார்ம் லார்வா (கம்பி வடிவ லார்வா).

Radiation : ரேடியேஷன் (கதிர் வீச்சு).

Radiobiology  : கதிர் உயிரியல்.

Receptor  : புகுவாய் ,கொள்வாய்.

Receptaculum seminis : விந்துக் கொள்கலன்.

Rectum  : மலக்குடல்.

Red blood corpuscle :இரத்த சிவப்பு வடிகங்கள்.

Redia : ரீடியா (தட்டைப் புழுவின் ஒருநிலை).

Reflex action : மறிவினைச் செயல் அல்லது அனிச்சச் செயல்.

Reflex conditioned : ஆக்க நிலையற்ற மறிவினை.

Renal circulation  : சிறுநீரக இரத்த ஓட்டம்.

Reproduction  : இனப்பெருக்கம்.

Reproductive system : இனப் பெருக்க மண்டலம் .

Respiratory system  : மூச்சு மண்டலம்.

Rib  : விலா எலும்பு.

Rickets : ரிக்கட்ஸ் (என்பு மெலிவு நோய்).

Root nodule : வேர் முடிச்சு.

Rosette stage : ரோசட்ட் நிலை (விரி இதழ் நிலை, மலேரியா ஒட்டுண்ணி வெளிவரும் பைத நிலை).

Rostellum : ராஸ்ட்டெல்லம் (நாடாப் புழுவின் தலையுறுப்பு).

Rotation of crops : பயிர் மாற்று முறை.

Round worm (Nematoda) : உருண்டைப் புழு.

S

Salivary gland  : உமிழ் நீர்ச் சுரப்பி.

Saprophyte  : சோப்ப்ரோஃபைட்டு (மட்குண்ணி).

Sarcolemma : சார்க்கோலெம்மா (வரித்தசைநார் உறை).

Schizogony : ஷைராகனி ( ஒன்று பல ஆம் இனப்பெருக்கம்).

Schizont : ஷைசாண்டு ( ஒன்று பல ஆம் உயிரி).

Scolex  : நாடாப்புழுத் தலை.

Sebaceous gland : மயிர்க்கால், எண்ணெய்ச் சுரப்பி.

Semilunar valve : அரைமதி வால்வு.

Seminal receptacle  : விந்துக் கொள்கலன்.

Septic : செப்ப்டிக்கு (பரையோடுதல்).

Seminal vesicle : விந்துப் பை.

Serum albumin : சீரம் அல்புமின் (இரத்த நீர்ப் புரத வகை] .

Sexual Reproduction  : பால் இனப்பெருக்கம்.

Sexual selection : பால் தேர்ச்சி.

Shell gland  : ஒட்டுச் சுரப்பி.

Signet ring stage : முத்திர மோதிர நிலை (மலேரியாக் கிருமியின் ஒரு நிலை).

Silk worm disease : பட்டுப்புழு நோய்.

Skeletal system  : எலும்பு மண்டலம்.

Small intestine : சிறுகுடல்.

Small pox : பெரியம்மை.

Snail  : நத்தை.

Specific gravity : அடர்த்தி எண். Species:ஸ்ப்பீசிஸ் (சிறப்பினம் அல்லது சாதி).
Spermatozoa :ஆண் பாலணு அல்லது விந்தணு .
Spinal cord :தண்டு வடம் .
Spirillum:ஸ்ப்பைரில்லம்(சுருள் வடிவ பாக்டீரியா)
[பாக்டீரியா வகை]
Sporocyst:ஸ்ப்போரோசிஸ்ட்டு(தட்டைப்புழு நிலை)
Sporogony:ஸ்ப்போரோகனி(வித்தினப் பெருக்கம்)
Sporozoite :ஸ்ப்போரோசாயிட்டு
Stimulus : ஸ்ட்டிமுலஸ் (தூண்டி)

Strobilisation or Strobilation:

உடல் பிரி இனப் பெருக்கம்

Structural & functional unit :

அமைப்பலகு அல்லது அமைப்புத் தனியன் செயல் அலகு அல்லது செயல் தனியன்
Struggle for existence:வாழ்க்கைப் போர்
Sucker : உறிஞ்சி
Sugarcane mosaic virus:கரும்பு வைரஸ் நோய்
Superior vena cava: மேற் பெரும் சிரை
Surrounding :சுற்றுப்புறம்
Survival of the fittest :தக்கவை பிழைத்தல்
Sweat duct :வேர்வை நாளம்
Sweat gland :வேர்வைச் சுரப்பி
Sweat pore : வேர்வைப் புழை
Symbiosis :புற இனக்கூட்டு வாழ்வு
Symptom :அறிகுறி

Syncytion :சின்சைட்டியம்

(அமைப்பு அழிந்த உயரது அடுக்கு)

Syngamy:சின்கெமி பரமனுப்புணர்ச்சி அல்லது

புனர்வினப் பெருக்கம்) பாலணுச் சேர்க்கை வகை இனப்பெருக்கம்; உயிரனும் சேர்க்கை வகை இனப் பெருக்கம்)
Systole:இருதயச் சுருக்கம்


T
Tadpole :தலைப்பிரட்டை
Tape worm  : நாடாப்புழு
Temporal lobe :செவிப்புற மூளை
Tendon : தசை நாண்
Terramycin :ட்டெர்ராமைசின் (மருந்து வகை)
Testis : விரை அல்லது விந்துச் சுரப்பி
Thread worm(Enterobius vehicularis):இழைப் புழு
Thorax : மார்பு
Thrombin : த்த்ராம்பின்
Thrombokimse :த்த்ராம்போக்கைனஸ்
(இரத்தத்தில் உண்டாகும் இரசாயனப் பொருள்)
Thyroid gland :த்தைராய்டு சுரப்பி
Tissue :திசு
Toxin :ட்டாக்சின் (உடல் நச்சு)
Trachea :மூச்சுக் குழாய்
Treinetoda :தட்டைப் புழுவினம்
Trench fever : ட்ட்ரெஞ்ச்சுக் காய்ச்சல்

Trophozoite :ட்ட்ரோஃபோசாயிட்டு

[மலேரியாக் கிருமியா ஒரு நிலை ]
Trunk :தண்டு அல்லது கடு உடல்
Tobacco mosaic virus :புகையிலை வைரஸ் நோய்
Turbellaria :ட்டர்பல்லேரியா(தட்டைப் புழு இளம்)
Typhoid : ட்டைஃபாய்டு
U
Ultramicroscope :அல்ட்ரா மைக்ராஸ் கோப்பு (துண்ணணுப் பெருக்காடி)

Unicellular :ஒரு செல் உடைய அல்லது

ஓர் உயிரணு உடைய

Universal donor (Blood bank):பொது இரத்த வள்ளல்

('ஓ ' வகை இரத்த வள்ளல்)
Ureter : சிறுநீர்க் குழாய்
Urinary bladder : சிறுநீர்ப் பை
Uterus :கருப்பை


V
Vaccine :வாக்க்சின் (பகைப்பால்)

Vaccination :வாக்க்சின் ஏற்றல்

(பகைப்பால் ஏற்றல்)
Vacuole :வாக்குவோல்(உயிரணு உள் வெளி)
Vagina : புணர்புழை அல்லது யோனி
Vas deferens :விந்து நாளம்
Vasa efferentia :விந்து நாளங்கள்
Variation :வேறுபாடு
Vector :ஒட்டுண்ணித் தூக்கி
Vein :சிரை
Venteel sucker :அடிப்பக்க உறிஞ்சி
Ventricle : இருதயக் கீழறை
Venus fluke :இரத்தப்புழு புழு
Vermiform appendix :வடிவக் குடல் வால்
Vertebrate :முதுகெலும்பி
Vesicle :கிறுபை
Vestigeal :எஞ்சு நிலை உறுப்பு
Virus :வைரஸ்
Vulva :புணர்புழை வாய் அல்லது யோனி வாய்


W
White blood corpuscle:இரத்த வெள்ளணு
Whooping cough :கக்குவான் இருமல்


Y

Yellow dwarf virus of onion :மஞ்சள் குறளி

(வெங்காய வைரஸ் நோய்)
Yellow fever :மஞ்சள் காய்ச்சல்
Yolk gland :மஞ்சள் அம்பிலிச் சுரப்பி


Z
Zoology :விலங்கியல்
Zooparasite :விலங்கு ஒட்டுண்ணி
Zygote :கருமுட்டை
Zymase : சைமேஸ்(என்சைம் வகை]

________________

LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS GOVERNMENT PUBLICATIONS IN MADRAS CITY Mests. Account Test Instiute, anore, Madras. Mests. Cay Book Company, Madis-4. Mesins. Higginbusbams Limited, Madras-2. Mutts New Century Book House, Madea-2. Messes, P, Varauschiari & Co., Madr . Mests. The South India Saiva Suldhantha Works Publishing Society, Madras-2. Messrs. Venkatarama & Co. Madras-1. M in. V. Perumal Chetty & Suns. Mi-1. Mes, M. Dortisany Indaler & Co., Madis-1. Mon C Subbuh Chetty & Soas, Madras. Sri S. S. Stalvasaragava, Hoyapetta, Madras-14. More "Ils Prce Loden Co-operators Agency, MadatsMests. Palani & Co, Tnplican, Mads S. Massts. Moorthy Publications, Alwatpet, Madras-18. IN MUPASSAL OF MADRAS STATE Messrs. Amuth Book Depot, Rooksellers, Daserpuram, P.o. Chinglepur district. Sri E.M. Guplakrishnu Kone Moduri, Madarii district. Messes. The sental Book Horris, Madural. Sn A. Venkatesubhan, Vellor, North Arcot distrier. Mews Muchamizh Manta Maria Nesses. Bharatha Mitha Book Dup, Tuote, Tanjore distrier. Messe. P. V. Nathan & Co., Kumbakon, Tojore district. Mens Appa: Book Stall, anore. Messis. P. K. Swarrinathesiyam & Co, Padukkottai, Tiruchirappalli dist. Messrs. M. Palani & Co, Buokscles, Clock Tower, Padalekotti. Messrs. S. Krishnawamy & Co., Tiruchirappalli district. Mesas. Pappa Brothers, Tícuchappali district. Sri S. S. Sulian Sohamed, Alingudi, Tiruchirappalli discriet. Sri S. R. Subramana Pillay Tirunelveli, Tirunelveli district Sri 1 Anikdoss, Villupura Town, South Arcot district. Sei V. B. Ganesan, Villaparm, Seth Aree district. Messes. C. P. S. Buk Shop, chidambaram Messrs. The educational Supplies Cwany, Coimbatore (R. S. Patam) Messrs. Vasantham Stories, Booksellers, Cross Cat Road, Coimbatore. MESE Mercury Book Company, 223, Raja Sureer, Counsatore. M rs. Siva Vilas Beck Depot Erode, Coimbatore district Messrs. Arivu Noolagam, Booksellers, Marlee, Ooscamund, Nilgiris. Sr: S, M. Japacaban, Boleseller & Publisher, Negara, Kanyakumari Du. IN OTHER STATES Mesir. U. R. Sheavy & Sons, Mangalore, South Kanara district. Mests. Hace K.P. Ahmed Koni & Bros, Cannanote, North Malabar Dr. Messrs. Che S. S. Book Emporium, Booksellers, "MONO-Joy" Road, Basavingudd, Bangalore 4. Mes. Peolpe's Book Tloose, Mysore Mesas. II. Venkataniah & Sons, Vidyanidhi Book Depor, Mysore, South India. Messes. Panchayat Sunschar, Gutala, West Godavari district. Mease Book Lorees Pue, Limited, Gurur ad Hyderabad Sri D. Steekrishnanby, Ongole, Guntur district. Mests. Janatha Agencies, Rooksellers Gudur. Messts. M. Shushachalarn & Co., Masulinom, kishe district. Mess. The Commercial Links, Governorbet, Vijayavada, Krishna district Messen. Triven Publishers, Masalipatnam, Keishas district. Mesars. Jain Book Arency, New Delhi-1. Messrs. International Book House, Trivandrun. Mests. The Crystal Press Booksellers, Marthandam P.O., S. Travancore, Mesin. The Book and Review Centre, Vijayawada. Menn The B.H.U. Dress Book Depot, Tanares. Mennt. B, S. Jain & Co., 71, Abaar, Muzaffarnagar (U. P.) Nest. Andhra University General Co-operative Scores Limited, Waluir. Meur. Balakrishna Book Co., Kranj, Lucknow 5. Garut-1.