குடும்பப் பழமொழிகள்/மாமியார்

மாமியார்

மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள். -ஜப்பான்

கணவனின் தாய் அவன் மனைவிக்குச் சயித்தான்.

-ஜெர்மனி

ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர். -யூதர்