குமாஸ்தாவின் பெண்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





உள்ளடக்கம்


                  விடுதலைப் பொன்விழா
                      1947-1997
                    நூல் நன்கொடை

                 
                மெய்யப்பன் அறக்கட்டளை

       

          விடுதலைப் பொன்விழாவை முன்னிட்டு ஐம்பது
     நிறுவனங்களுக்கு நூல் வழங்கும் திட்டத்தில்
    சென்னை மறைமலையடிகள் நூலகத்திற்கு
    27-3-99 வழங்கப்பெற்ற 200 நூல்கள்.



வழங்கியவர்
பதிப்புச்செம்மல்
தமிழவேள் முனைவர் ச. மெய்யப்பன்

வெற்றித்
துணைவன்



மணிவாசகர் நூலகம்
சிதம்பரம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி

குமாஸ்தாவின் பெண்



விடுதலைப் பொன்விழா ஆண்டு வெளியீடு



அறிஞர் அண்ணா


மெய்யப்பன்
அறக்கட்டளை



மணிவாசகர் பதிப்பகம்

8/7 சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600108.

முதல் பதிப்பு : மார்ச், 1998
திருவள்ளுவர் ஆண்டு: 2029

விலை ரூ.10.00
மணிவாசகர் வெளியீட்டு எண் : 626

பதிப்பாசியர்


டாக்டர் ச. மெய்யப்பன்


டாக்டர் ச.மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; தமிழகப் புலவர் குழுவின் துணைத் தலைவர்; பல்கலைக் கழகங்களின் பதிப்பக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றி வருபவர். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பதினாறு நூல்களின் ஆசிரியர், இவர் எழுதிய 'தாகூர்' நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர், துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களைச் செம்பதிப்பாக வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். இவருடைய தமிழ்ப் பணியைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார். 'தமிழவேள்' என்னும் விருதினை வழங்கியுள்ளார். குளித்தலை கா. சு. பிள்ளை இலக்கியக்குழு, 'தமிழ் நெறிக் காவலர்' என்னும் விருதினை அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

கிடைக்குமிடம் :

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001.
8/7, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108.
28-A, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.


தொலைபேசி:

சிதம்பரம் : 30069சென்னை : 5361039
மதுரை : 622853கோயமுத்தூர் : 397155

திருச்சி: 706450

ஒளி அச்சு : லட்சுமி லேசர், சென்னை - 600108.
அச்சிட்டோர் : பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600013.

"https://ta.wikisource.org/w/index.php?title=குமாஸ்தாவின்_பெண்&oldid=1711322" இலிருந்து மீள்விக்கப்பட்டது