சங்க இலக்கியத் தாவரங்கள்/நூல்களின் குறுக்க விளக்கம்
நூல்களின் குறுக்க விளக்கம்
முழுப்பெயர் | குறுக்கம் |
1. அகநானூறு | அகநா. |
2. ஆசாரக்கோவை | ஆசா. கோ. |
3. இலக்கியம் ஒரு பூக்காடு | இலக். ஒரு. பூ. |
4. இன்னா நாற்பது | இன். நாற். |
5. இறையனார் அகப்பொருள் | இறை. அகப். |
6. இனியவை நாற்பது | இனி. நாற். |
7. ஏலாதி | ஏலா. |
8. ஐங்குறுநூறு | ஐங்கு. |
9. ஐந்திணை எழுபது | ஐந். எழு. |
10. ஐந்திணை ஐம்பது | ஐந். ஐம். |
11. ஔஷதியின் குணானுபவம் | ஔ. குணா. |
12. கலித்தொகை | கலி. |
13. களவழி நாற்பது | கள. நா. |
14. கார் நாற்பது | கார். நா |
15. குணபாடம் | குணபா. |
16. குறிஞ்சிப்பாட்டு | குறிஞ். |
17. குறுந்தொகை | குறுந். |
18. கைந்நிலை | கைந். |
19. சிலப்பதிகாரம் | சிலப். |
20. சிறுபஞ்சமூலம் | சிறுபஞ். |
21. சிறுபாணாற்றுப்படை | சிறுபா. |
22. சீவகசிந்தாமணி | சீ. சிந். |
23. சூடாமணி நிகண்டு | சூடா. நி. |
24. சேந்தன் திவாகரம் | சேந். தி. |
25. திணைமாலை நூற்றைம்பது | திணைமா. நூ |
26. திணைமொழி ஐம்பது | திணைமொ. ஐம். |
27. திரிகடுகம் | திரிக. |
28. திருக்குறள் | திருக். |
29. திருமுருகாற்றுப்படை | திருமு. |
30. திருவாசகம் | திருவா. |
31. தேவாரம் | தேவா. |
32. தொல்காப்பியம் | தொல்கா. |
33. நற்றிணை | நற். |
34. நான்மணிக்கடிகை | நான். கடி. |
35. நாலடியார் | நால. |
36. நெடுநல்வாடை | நெடுநல். |
37. பட்டினப்பாலை | பட்டி. பா. |
38. பத்துப் பாட்டு | பத். பா. |
39. பதிற்றுப் பத்து | பதிற். ப. |
40. பதினெண்கீழ்க்கணக்கு | பதி.கீ.க. |
41. பரிபாடல் | பரிபா. |
42. பழமொழி | பழமொ. |
43. பிங்கல நிகண்டு | பிங். நி. |
44. புறநானூறு | புறநா. |
45. பெரும்பாணாற்றுப்படை | பெரும்பா. |
46. பொருநராற்றுப்படை | பொருந. |
47. மதுரைக்காஞ்சி | மது. கா. |
48. மலைபடுகடாம் | மலைப. |
49. முதுமொழிக்காஞ்சி | முதுமொ. கா. |
50. முல்லைப்பாட்டு | முல். பா. |