சிறப்புச் சொல் துணையகராதி சின்கோனாத்துறை
OF SPECIAL TERMS
CINCHONA DEPARTMENT
சிறப்புச் சொற்கள் - துணை அகராதி
சின்கோனாத் துறை
©
1964
தமிழ்நாடு அரசாங்க அச்சுக்கூடத்தில் அச்சிடப்பெற்றது.விலை: 15 பை.
SUPPLEMENTARY GLOSSARY OF SPECIAL TERMS CINCHONA DEPARTMENT
சிறப்புச் சொற்கள் துணை அகராதி-சின்கோனாத் துறை.
Acid: அமிலம்.
Acid Liquor:அமிலத் திரவம்.
Acidity:அமிலத் தன்மை .
Alkali:காரம்.
Alkalinity:காரத் தன்மை .
Alkaloids:காரப் பொருள்கள்.
Activated carbon: திறன்சேர் கரி.
Analysis:பகுப்பு, பகுத்தல்,
Analyse:பகுப்பு செய், பகு.
Analysis Report:பகுப்பு அறிக்கை,
Anhydrous: நீரில்லாத, நீர் அற்ற.
Ash: சாம்பல்.
Aerate:காற்றுபுக விடு.
Air-agitation:காற்று மூலம் கலத்தல்,
Accumulation: குவியல், குவித்தல், சேகரித்தல்,சேர்த்தல்.
Approximate:கிட்டத்தட்ட, ஏறக்குறைய.
Accuracy : நுணுக்கம், பிழையின்மை , சரிநிலை.
Bark: பட்டை .
Bark godown:பட்டைக் கிடங்கு.
Bark samples:பட்டை மாதிரிகள்.
Bark powder:பட்டைத் தூள்,
Boiler:கொதிகலன்.
Boilerman: கொதிகலன் பணியாளர்.
Boiling:கொதித்தல், கொதி,
Boilings:கொதிகள்,
Batch number: தொகுதி எண்.
Blow :ஊது உலை.
Caustic soda:சோடாகாரம், எரிகாரம்,
Charging: நிரப்புதல்,
Clarify: அசுத்தங்களை நீக்குதல், தெளிவாக்குதல்.
Clarifier: அசுத்தங்களை நீக்கும் யந்திரம், அசுத்த நீக்கி,
Centrifuge: நீர் பிரிக்கும் யந்திரம்.
Centrifuging: நீர் பிரித்தல்,
Cinchonidine: சின்கோனிடின்.
Cinchonine: சின்கோனின்.
Cast iron: வார்ப்பு இரும்பு,
Central:நடு.
Circulation:சுழற்சி .
Circular saw:சக்கர வாள், வட்ட வாள், வட்ட ரம்பம்
Consumption of Chemicals: ரசாயனப் பொருள்கள் செலவு.
Copper pan: செம்புக் கலன்.
Cinchona Febrifuge: சின்கோனா பெப்ரிபியூஜ்,
Crude Unit:பண்படாத பொருள்கள் பகுதி.
Closet : கழிப்பிடம்.
Disintegrator:சிதைக்கும் யந்திரம், தூளாக்கும்யந்திரம்,
Digestor: கிரகிக்கும் யந்திரம்.
Digest:கிரகித்தல்,
Drying: உலர்த்தல்.
Drying rooms:உலர்த்தும் அறைகள்.
Desiceator: உலர்த்து கருவி.
Dry bulbs thermometer: உலர் குமிழ் வெப்பமானி.
Extraction: சாரம் எடுத்தல், சத்து எடுத்தல்,
Emulsion: அமிலத் திரவ எண்ணெய்க் கலப்பு.
Eficiency Figure: திறமை எண்.
Finished:பூர்த்தி செய்த, பூர்த்தியான.
Finished products:பூர்த்தியான பொருள்கள், நிறைவு செய்யப்பட்ட பொருள்கள்,
Filter bags:வடிக்கும் பைகள்.
Filteration:வடித்தல்,
Filter paper: வடிகட்டும் காகிதம்.
Fire clay:தீ தாங்கும் களிமண்.
Fire grate: இரும்பு அடுப்புத் தட்டம்.
Government Quinine Factory: அரசினர் கொய்னா தொழிற்சாலை.
Grinding: அரைத்தல்.
Grinding machine:அரைக்கும் யந்திரம்.
Grinder:சாணை யந்திரம்.
Granular:தானிய வடிவ நுண் பொடி, மணித்திரளான.
Granulation:தானிய வடிவ நுண் பொடி செய்தல், மணல் வடிவமாக்கல்.
Gallons:காலன்கள்.
General Stores: பொதுப் பண்டகசாலை. Humidity: ஈரப்பதம்
Handling:கையாளுதல்.
Hydrometer:நீர்மானி.
Hydrated :நீருடன் கூடிய, நீர் கலந்த.
Isolation:தனிப்படுத்தல்,
Inorganic matter:கனிப் பொருள், கரிமம் அல்லாத பொருள்.
Insulator:(மின்) கடத்தாப் பொருள்.
Insolubles :கரையாத.
Jacketted steam:அடைப்பட்ட நீராவி.
Job card:வேலை நிர்ண அட்டை, வேலைத் திட்ட அட்டை
Lime :சுண்ணாம்பு.
Labour line : தொழிலாளர் குடியிருப்பு.
Liquid paraffin :திரவ வெண் மெழுகு.
Mazdoor:தொழிலாளி.
Mixture: கலவை.
Mixing: கலத்தல்.
Mother Liquer: ஆதார திரவம்.
Measuring tape:அளவு நாடா.
Montigeus:மான்ட்டிஜியஸ் கலன்.
Machinery:யந்திரங்கள்.
Mechanical Mixer: கலவை யந்திரம்.
Mild steel: மிருது எஃகு.
Mineral oil:கனிப்பொருள் எண்ணெய்.
Mineral solvent : கனிப்பொருள் கரைப்பான்.
Non-technical:தொழில் நுட்பமற்ற, தொழில் நுட்ப சாராத.
Neutralise : நடுநிலையாக்கு.
Neutralisation: நடுநிலையாக்குதல், சமநிலையாக்குதல்.
Observation:கவனிப்பு.
Obtain:பெறுதல்.
Obtainable: பெறக்கூடிய, கிடைக்கக்கூடிய.
Odour:மணம்.
Odourless:மணமற்ற.
Organic matter :கரிமப் பொருள்.
Pharmacopia:மருந்து விவர நூல்,
Pharmacopial standards:மருந்து விவரத் தர விதிகள்,
Production account: உற்பத்திக் கணக்கு.
Production capacity: உற்பத்தித் திறன்.
Precipitation: படியச் செய்தல். Precipitate: படிவு.
Precipitated Liquors:படிவுத் திரவங்கள்.
Planing machine:இமைப்பு யந்திரம்.
Pipe wrench: குழாய்த் திருகு, குறடு.
Pan:வாயகன்ற கலன்.
Quinidine:க்யூனிடின்.
Quinine Sulphate powder:கொய்னா ஸல்பேட் தூள்/பொடி.
Quantity:எடை, அளவு.
Ratio:விகிதம்.
Refining:சுத்திகரித்தல்,
Refining unit:சுத்திகரிப்புப் பகுதி.
Refined:சுத்தகரிக்கப்பட்ட, சுத்தகரித்த.
Reagent:வினைப்படுத்து பொருள், கரணி.
Reboiling :மறுபடியும் கொதித்தல்.
Sampling:மாதிரி எடுத்தல்.
Spent bark:கழிவுப் பட்டை .
Separator:பிரிக்கும் கலன், பிரித்தி.
Sulphuric acid:கந்தகாமிலம்.
Solvent oil:கரைப்பான் எண்ணெய்,
Soda ash:சலவைச் சோடா, சலவை உப்பு, உவர்க்காரம்.
Stainlees Steel: கரைபடியாத எஃகு, துரு ஏறாத உருக்கு
Steam:நீராவி.
Steam boiling:நீராவியில் கொதித்தல்,
Stareh: மாவுப் பண்டம், கஞ்சிப் பசை,
Sink:கழிவு நீர்க் குழி,
Soldering: பற்றவைப்பு.
Skilled:பயிற்சி பெற்ற.
Semi-refined:ஓரளவு சுத்தகரித்த.
Shaping machine: உருவாக்கும் யந்திரம்.
Steel tank:எஃகுத் தொட்டிகள்.
Temperature:தட்ப வெட்ப நிலை.
Test Tube:சோதனைக் குழாய்.
Tablet: வில்லை மாத்திரை, மாத்திரை வில்லை.
Tabletting machine :வில்லை மாத்திரை செய்யும் யந்திரம்.
Unskilled :பயிற்சி பெறாத.
Weighing:எடை போடும், நிறையிடும்.
Wet bulb thermometer:ஈரக் குமிழ் வெப்பமானி.
Wet: ஈரம்.
Work order:வேலை ஆணைச் சீட்டு.
Workers: தொழிலாளர்.
Quinine Sulphate Powder: கொய்னா (ஸலபேட்) பொடி.
Quinine Sulphate Tablet: கொய்னா (ஸல்பேட்) மாத்திரை வில்லை ,
Quinine Hydrochloride Powder: கொய்னா ஹைட்ரோகுளோரைட் பொடி.
Quinine Hydrochloride tablet: கொய்னா ஹைட்ரோகுளோரைட் மாத்திரை வில்லை.
Quinine Bi-sulphate powder:கொய்னா . பை ஸல்பேட் பொடி.
Quinine Bi-hydrochloride powder: கொய்னா பை ஹைட்ரோகுளோரைட் பொடி.
Cinchona Febrifuge Powder: சின்கோனா பெப்ரிப்யூஜ் பொடி.
Totaquina: டோடா கொய்னா.
Totaquina tablet: டோடா கொய்னா மாத்திரை வில்லை.
Quinine By-hydrochloride ampoules: கொய்னா பை ஹைட்ரோகுளோரைட் சிறு குழல்கள்.
Quinine Hydrobromide Powder: கொய்னா ஹைட்ரோப்ரோமைட் பொடி,
Quinine Salieylate Powder: கொய்னா ஸாலிஸிலேட் பொடி.
Cinchona :கொய்னாச் செடி.
Medicinal Plants :மருந்துச் செடிகள்.
Essential oil yielding plants :வாசனைத் திரவியச் செடிகள்.
Cinchona bark :கொய்னாப்பட்டை.
Stem bark :மரப்பட்டை
Branch or Twig bark :சினைப்பட்டை,
Root bark :வேர்ப்பட்டை.
Transplanting :நாற்று நடுகை.
Weeding :களையெடுத்தல்,
Paths and drains :வழிகளும் வடிகால்களும்.
Fire lines : தீத்தடுப்புப் பாதைகள்.
Fencing : வேலி கட்டுதல்.
Fotking :முள்ளிடுதல்.
Terracing :சமப்படுத்துதல்.
Budding : ஒட்டுச் செடி முறை.
Distillation : வடித்தல்
Drying and cleaning : உலர்த்தலும் சுத்தம் செய்தலும்,
Muster :கூடுமிடம்.
Divisional head : கோட்டத் தலைவர்.
Works Committee :தொழிற்குழு.
Plantation Labour Act: தோட்டத் தொழிலாளர் சட்டம், Plantation Labour Rules: தோட்டத் தொழிலாளர் விதிகள்.
Nominal Muster Roll : தொழிலாளர் வருகைப் பதிவேடு.
Labour Force Register : தொழிலாளர் பேபேடு,
Sickness allowance : நலக்குறைப் படி,
Way expense : வழிச் செலவுப் படி.
Maternity allowance : மகப்பேறுப் படி.
Retrenchment compensation : வேலை நீக்க ஈடு.
Leave with wages : ஊதிய விடுப்பு.
Leave without wages : ஊதியமில்லா விடுப்பு.
Labour Welfare : தொழிலாளர் நலன்.
Permanent Labour : நிரந்தரத் தொழிலாளர்.
Casual labour : தற்காலிகத் தொழிலாளர்.
Roll call : தொழிலாளர் வருகைப் பதிவு.
Shade trees : நிழல் தரு மரங்கள்.
Shade basket : நிழல் தொட்டி.
Plant basket : செடித் தொட்டி,
Pitting : குழித்தல்,
Fuel cutting : விறகு வெட்டுதல்,
Sowing : விதைத்தல்,
Sales Section : விற்பனைப் பிரிவு, விற்பனைப் பகுதி,
Quotation current : நடப்பு விலைவாசி விவரங்கள்,
Selling rate : விற்பனை வீதம்.
Current selling rate : நடப்பு விற்பனை வீதம்.
Offer: விற்பனை அல்லது வாங்கும் வீதம் ; விற்பனை செய்ய அல்லது கொடுக்க முன்வருதல்.
Terms of supply : பொருள் வழங்கு நிபந்தனைகள்,
F.O.R. (Free on Rail) : புகை வண்டி நிலைய ஏற்றுமதி விலை.
F.0.R. Destination : சேரிட விலை.
Trade discount: வாணிக வட்டம் அல்லது வாணிகத் தள்ளுபடி
Agency commission : பிரதி நிதித் தரகு.
Treatment tubes : சிகிச்சைக் குழாய்கள்.
R.R. (Railway Receipt): புகைவண்டி மூலம் ஏற்றுமதிச் சீட்டு.
Assistant Superintendent : உதவிக் கண்காணிப்பாளர். Head overseer: தலைமைப் பார்வையாளர்.
Field Supervisor: கள மேற்பார்வையாளர்.
Tapalman:தபால் எடுத்துச் செல்லுபவர்,
Office boy: அலுவலகப் பணியாள்,
Mason:கொத்தன்
Assistant Chemist : உதவி ரசாயனர்.
Laboratory Assistant : ஆய்வக உதலியாளர்,
Factory Overseer :தொழிற்சாலைப் பார்வையாளர்.
Engine Driver :இயந்திரம் இயக்குபவர்.
Process Assistant : செய்முறை உதவியாளர்.
Foreman :யந்திர முதலாள்.
Mechanical Foreman : கம்மிய முதல்லர்.
Electrical Supervisor :மின்சார மேற்பார்வையாளர்.
Electrician :மின்சார பணியாளர்.
Fitter :பொருத்துபவர்.
Packer : கட்டுபவர் (சாமான்கள்).
Laboratory Attender : ஆய்வகப் பணியாளர்.
Supervisory staff :பார்வை செய்யும் பணியாளர்.
Blacksmith :மேற் கருமான்.
Carpenter :தச்சர்.
Cattle keeper :கால்நடைக் காவலாள்.
Watcher : காவலாள்.
Office Watcher :அலுவலகக் காவலாள்.
Block Watcher: தோட்டக் காவலாள்.