விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 135:
:{{ஆதரவு}}--[[பயனர்:Kurumban|Kurumban]] ([[பயனர் பேச்சு:Kurumban|பேச்சு]]) 17:47, 21 பெப்ரவரி 2020 (UTC) EDIT-A-THON சிறக்க வாழ்த்து. மாணவர்களை இதில் ஈடுபடுத்துவது மிகச்சிறப்பு. மேம்போக்காக அல்லாமல் இதன் மூலம் அவர்கள் நிறைய நூல்களை நன்றாக ஆழமாக படிக்க தூண்டும்.
:{{ஆதரவு}}----[[பயனர்:Sgvijayakumar|Sgvijayakumar]] ([[பயனர் பேச்சு:Sgvijayakumar|பேச்சு]]) 02:17, 26 பெப்ரவரி 2020 (UTC)
 
=== நிகழ்வு ===
மார்ச் 3,2020 அன்று இந்த தொடர் தொகுப்பு மிகச் சிறப்பன முறையில் நடைபெற்று முடிந்தது. அதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் உதவி புரிந்த பாலாஜி சகோதரருக்கும் நன்றிகள் பல. இந்த மாதிரி நிகழ்வில் எனக்கு தெரிந்த வரை பள்ளி மாணவர்கள் ஈடுபடுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இதில் எங்களது மாணவர்கள் 26 பேர் கலந்துகொண்டு 577 தனித்த பக்கங்களை தொகுத்துள்ளனர். அவர்கள் செய்துள்ள மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 676 ஆகும்.
 
விரிவான தகவல்களுக்கு [[விக்கிமூலம்:நாங்கூர் பள்ளியில் நடைபெற்ற தொடர் தொகுப்பு]] காணவும். நன்றி [[பயனர்:Sridhar G|Sridhar G]] ([[பயனர் பேச்சு:Sridhar G|பேச்சு]]) 15:52, 4 மார்ச் 2020 (UTC)
 
== ஒரு நாள் விக்கிமூல பயிற்சிப் பட்டறை ==
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது