பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/64: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

கலகலகலஎனக் கண்டு நகைத்தான்
{{block_center|<poem>கலகலகலஎனக் கண்டு நகைத்தான்
காளிை ஜயசிங்கன் ;
காளை ஜயசிங்கன்;
பலமது கொண்டே சிங்கம் போலே
பலமது கொண்டே சிங்கம் போலே
பாய்ந்தான் ஜயசிங்கன். 5
பாய்ந்தான் ஜயசிங்கன். {{float_right|{{larger|5}}}}

துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத் துவங்கிய தேகுதிரை;
துள்ளித் துள்ளித் துடுக்குகள் புரியத்
துவங்கிய தேகுதிரை;
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பள்ளம் மேடுகள் பார்த்தே வீழ்த்திடப்
பாய்ந்திடுமே குதிரை. 6 :
பாய்ந்திடுமே குதிரை. {{float_right|{{larger|6}}}}

அஞ்சா விரன் அச்சம் இன்றி
அஞ்சா விரன் அச்சம் இன்றி
அமைதியின் இருந்தனனே :
அமைதியின் இருந்தனனே;
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே -
நெஞ்சம் துடித்தே நடுக்கம் எடுத்தே
நின் ருேர் வருந்தினரே. 7
நின்றோர் வருந்தினரே. {{float_right|{{larger|7}}}}

காடும் மேடும் கடுகி நடந்தே களைத்திடு மேகுதிரை !
காடும் மேடும் கடுகி நடந்தே
களைத்திடு மேகுதிரை!
ஒடி ஒடி உள்ளம் சலித்தே
ஒடி ஒடி உள்ளம் சலித்தே
ஒய்ந்ததுவே குதிரை !
ஒய்ந்ததுவே குதிரை!{{float_right|{{larger|8}}}}

தொம்தோம் எனவே தோள்களைக் கொட்டினின்
‘தொம்தோம்’ எனவே தோள்களைக் கொட்டினன்
தோழன் முகம்மது கான். * ,
தோழன் முகம்மது கான்.
தந்தோம் தந்தோம் வரிசைதள் என்ருன்
தந்தோம் தந்தோம் வரிசைதள் என்றான்
மன்னன் ஷா இன்ஷா. 9.
மன்னன் ஷா இன்ஷா. {{float_right|{{larger|9}}}}
"تي தந்தை வந்தே தழுவிக்கொண்டார் தநயன் ஜயசிங்கை ; வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென

வாழ்த்தினர் ஜயசிங்கை. 1 Ꭴa
தந்தை வந்தே தழுவிக்கொண்டார்
*
தநயன் ஜயசிங்கை;
59
வந்தோர் அனைவரும் வாழிய ஜயவென
வாழ்த்தினர் ஜயசிங்கை. {{float_right|{{larger|10}}}}
</poem>}}
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{center|59}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/64" இலிருந்து மீள்விக்கப்பட்டது