உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
மெய்ப்புபார்த்தல் என்பது அட்டவணைப் பக்கங்கள் மற்றும் இணைக்கப்பட்ட அனைத்து பக்க-பெயர்வெளி பக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டது.
 
#'''1.''' அட்டவணைப் பக்கங்கள் கொண்ட நூலின் பக்க எண்களில் சொடுக்கினால் வலதுபுறமும் வருடப்பட்ட பக்கமும் இடதுபுறம் உரைகளும் இருக்கும். சிலபக்கங்களில் இடதுபுறம் வெற்றுப் பக்கமாகவும் இருக்கலாம்.
 
#*'''1.1''' வெற்றுப் பக்கமாக இருந்தால் ocr கருவி மூலம் உரையினை உருவாக்கலாம். (இந்தக் கருவியினைத் தேர்வு செய்ய விருப்பத்தேர்வுகள் செல்க)
#* உரை இருந்தால்: வலதுஓரத்தில் உள்ள படத்திற்கேற்ப பிழையாக இருந்தால் திருத்தவும்.
# நீங்கள் மெய்ப்பு பார்த்ததினை முன்தோற்றம் பார்த்துவிட்டு சரியாக இருந்தால் கீழே உள்ள மஞ்சள் வட்டத்தினை சொடுக்கினால் தொகுப்புச் சுருக்கத்தில் மெய்ப்பு பார்க்கப்பட்டவை எனக் குறிக்கப்படும் , பின்னர் மாற்றங்களைப் பதிப்பிடுக என்பதைச் சொடுக்கவும். மேலதிக தகவலுக்கு காண்க [[Help:Proofreading]] மற்றும் [[Help:Page status]]
#* நீங்கள் முழுவதும் மெய்ப்பு பார்க்காமல் தற்போது பார்த்த நிலையில் இருந்தாலோ அல்லது தாங்கள் மெய்ப்பு பார்த்ததில் திருப்தி இல்லாத தருணங்களிலோ இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள "மெய்ப்பு பார்க்கப்படவில்லை" என்பதனைச் சொடுக்கி மாற்றங்களைப் பதிப்பிடுக எனச் சொடுக்கவும்.
 
#*'''1.2''' உரை இருந்தால்: வலதுஓரத்தில் உள்ள படத்திற்கேற்ப பிழையாக இருந்தால் திருத்தவும்.
# வருடப்பட்ட பக்கங்கள் அனைத்திற்கும் இறுதியாகக் கூறப்பட்டுள்ள இரு முறைகளில் பொருத்தமானதைச் செய்யவும்.
 
#'''2'''. நீங்கள் மெய்ப்பு பார்த்ததினை முன்தோற்றம் பார்த்துவிட்டு சரியாக இருந்தால் கீழே உள்ள மஞ்சள் வட்டத்தினை சொடுக்கினால் தொகுப்புச் சுருக்கத்தில் மெய்ப்பு பார்க்கப்பட்டவை எனக் குறிக்கப்படும் , பின்னர் மாற்றங்களைப் பதிப்பிடுக என்பதைச் சொடுக்கவும். மேலதிக தகவலுக்கு காண்க [[Help:Proofreading]] மற்றும் [[Help:Page status]]
 
#*'''2.1''' நீங்கள் முழுவதும் மெய்ப்பு பார்க்காமல் தற்போது பார்த்த நிலையில் இருந்தாலோ அல்லது தாங்கள் மெய்ப்பு பார்த்ததில் திருப்தி இல்லாத தருணங்களிலோ இளஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ள "மெய்ப்பு பார்க்கப்படவில்லை" என்பதனைச் சொடுக்கி மாற்றங்களைப் பதிப்பிடுக எனச் சொடுக்கவும்.
 
#'''3.''' வருடப்பட்ட பக்கங்கள் அனைத்திற்கும் இறுதியாகக் கூறப்பட்டுள்ள இரு முறைகளில் பொருத்தமானதைச் செய்யவும்.