பக்கம்:அகமும் புறமும்.pdf/339: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|332 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|332 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
332 அகமும் புறமும்
கொண்டும் உண்மை காண முயல வேண்டும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்ட ஆசிரியர்,

'தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார். அழுத கண்ணிரும் அமைத்து.'

(குறள்-828) என்று கூறினார். எனவே, பிறருடைய அழுகையைக் கண்டு மயங்கிவிடக்கூடாது என்பதையும் அறிவித்தார் ஆசிரியர். இதன் மறுதலையாகக் கல் நெஞ்சுடையவனாய் அமைச்சன் இருப்பினும் பெருந்தீமையாகும். நடுவு நிலையினின்றும் நீங்கிய அமைச்சன் மனத்திற் கிடந்ததை வெளிப்படுத்த அதனைக் கேட்ட மன்னவன் கொடுந் தொழிலைச் செய்வது போலக் கதிரவன் கொதிக்கிறான்” என்ற கருத்தில்,

நடுவுஇகந்து ஒரீஇ நயன்இல்லான் வினைவாங்கக் கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின் - (பாலைக்கலி 8) என்று பாலைக்கலிப் பாடல் ஒன்று கூறிச் செல்கிறது.

நூலறிவும் நுண்ணறிவும்
நூலறிவும் நுண்ணறிவும்

இப்பழம் பாடல்கள் அமைச்சனுடைய நுண்ணறிவுத்

தேவையை இத்துணைப் பெரிதுப்படுத்திப் பேசுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கும். கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டவந்த பெருமகனாருங்கூட, 'அமைச்சு’ என்றதோர் அதிகாரம் வகுத்து, அதனுள் இருக்கும் பத்துக் குறளிலும் அமைச்சனுக்கு நுட்பமான அறிவு வேண்டும் என்பதைக் குறிப்பாலுணர்த்திப் பின்னர்த் தனியே அதற்கென்றே ஒரு குறளும் அமைக்கின்றார்.

மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள' முன் நிற்பவை?
யாவுள' முன் நிற்பவை?

(குறள்-636)
(குறள்-636)
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/339" இலிருந்து மீள்விக்கப்பட்டது