பக்கம்:அகமும் புறமும்.pdf/379: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
சி <b>{{rh|372 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|372 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b>
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
372 - அகமும் புறமும்
ஊரானோர் தேவகுலம் புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி)

அணங்குடை முருகன் கோட்டம்
அணங்குடை முருகன் கோட்டம்

கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.

மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின்

(அகம்) போற்றுவார் இன்றி, வ்ழிபடுநர் இன்றி சில கோயில் கள் பாழாயின என்றும் அறிகிறோம்.

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென ............கடவுள் போகலின்

(அகம்) 'கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’

(நெடுநல்வாடை)
(நெடுநல்வாடை)

கர்ப்பக் கிரகம்-சிலை-அமைத்து வழிபடும் வழக்க மும் இருந்தது.

நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன். அருந்திறல் கடவுள் வாழ்த்தி

(பெரும்பாணாற்றுப்படை) முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

(அகம்-167)
(அகம்-167)
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகமும்_புறமும்.pdf/379" இலிருந்து மீள்விக்கப்பட்டது