விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
அடையாளம்: MassMessage delivery
வரிசை 646:
You can also attend the global round table sessions hosted on 18 September - more details can be found on [[:m:Universal Code of Conduct/2021 consultations/Roundtable discussions/Sep18Announcement|this page]]. [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 10:47, 10 செப்டம்பர் 2021 (UTC)
<!-- Message sent by User:KCVelaga (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/South_Asia_Village_Pumps&oldid=21829177 -->
 
== Call for Candidates for the Movement Charter Drafting Committee ending 14 September 2021 ==
 
<section begin="announcement-content"/>இயக்க மூலோபாயப் பிரிவு, [[:m:Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee|இயக்கச் சாசன வரைவுக் குழுவில் இணைய விண்ணப்பிக்க விரும்புவோருக்கான பொது அறிவிப்பை]] வெளியிட்டுள்ளது. இணைய விரும்புவோர் ஆகஸ்ட் 2, 2021 முதல்செப்டம்பர் 14, 2021 வரை தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.
 
[[:m:Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee/Diversity_and_Expertise_Matrices|விக்கிமீடியா இயக்கத்தில் பன்முகத்தன்மையைப்]] பிரதிநிதித்துவப்படுத்துவதாக இக்குழு அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்முகத்தன்மையில் பாலினம், மொழி, பகுதி மற்றும் அனுபவம் ஆகியவை உள்ளடங்கும். திட்டங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளை ஆகியவற்றில் இக்குழு பங்கேற்கும்.
 
உறுப்பினராகத் தகுதி பெற ஆங்கிலப் புலமை சரளமாக இருக்கவேண்டும் என்பது அவசியத் தேவை அல்ல. தேவைப்படும் இடங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழி மாற்று (Ingerpretation) சேவைகள் வழங்கப்படுகிறது. பங்கேற்பு செலவுகளை ஈடுசெய்ய உறுப்பினர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 100 அமெரிக்க டாலர் வழங்கப்படும்.
 
விண்ணப்பிப்போர் பின்வரும் சில [[:m:Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee#Role_Requirements|திறன்களைக்]] கொண்டிருப்பது அவசியம் :
 
* குழுப் பணியாகப் பங்கேற்று எழுதும் திறன். (அனுபவம் இருப்பின் அவற்றைக் குறிப்பிடுவது கூடுதல் பயன் சேர்க்கும்)
* இணைக்கத் தீர்வு காணும் மனப்பான்மை
* சேர்ந்திணைதல் மற்றும் பன்முகத்தன்மையில் கவனம்
* சமூகக் கலந்தாய்வு குறித்த தகவலறிவு
* வேறுபட்ட கலாச்சாரங்களுக்கிடையே தொடர்பு பேணுதல் சார்ந்து அனுபவம்
* இலாப நோக்கற்ற அல்லது சமூகம் சார்ந்த அமைப்புகளில் நிறுவன அனுபவத் திறன்.
* பல தரப்பினருக்கிடையே உடன்படிக்கை பேச்சுவார்த்தை மேற்கொண்ட அனுபவம்
 
இக்குழுவில் 15 உறுப்பினர்கள் பணியாற்றுவர். 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால், தேர்தல் மற்றும் தேர்வு செய்தல் கலவைத் செயல்முறை பின்பற்றப்படும். 19 அல்லது அதற்கும் குறைவான வேட்பாளர்கள் இருந்தால், தேர்தலின்றி தேர்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்படும்.
 
<div class="mw-translate-fuzzy">
இந்த முக்கியமான பணி நிலையில் உங்களை இணைத்துக் கொண்டு விக்கிமீடியாவை மேலும் மேம்படுத்த உதவ விருப்பமா? உங்கள் வேட்புமனுவை சமர்ப்பிக்கவும் [[:m:Special:MyLanguage/Movement_Charter/Drafting_Committee#Candidate_Statements|இந்த பக்கம்]]. கேள்விகள் ஏதேனும் இருப்பின் strategy2030{{at}}wikimedia.org என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
</div><section end="announcement-content"/>
 
[[User:Xeno (WMF)|Xeno (WMF)]] 16:51, 10 செப்டம்பர் 2021 (UTC)
<!-- Message sent by User:Xeno (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Xeno_(WMF)/Delivery/Wikisource&oldid=22002101 -->
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது