பாரதிதாசன் கவிதைகள் குறித்தவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 47:
சறைவாய் முரசறைவாய்
 
----
== ==
 
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்
வரிசை 74:
 
கூறுவேன் முடிவுரை கூறுவேன் பின்பே--
----
== ==
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
 
வரிசை 100:
 
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
----
== ==
மக்கள் தொகுதி எக்குறை யாலே
 
வரிசை 130:
 
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
----
== ==
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
 
வரிசை 154:
 
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
----
== ==
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
 
வரிசை 189:
அழிவுபெண் ணால்என் றறைக என்றும், (80) (பெண்ணால் என்று அறைக)
 
----
== ==
[[கலம்பகம்]] பார்த்தொரு கலம்ப கத்தையும்,
வரிசை 222:
 
அந்தப் படியே அவரும் ஒழுகினர்;
----
== ==
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால், (சாற்று எனக்கேட்டால்)
 
வரிசை 252:
 
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
----
== ==
இந்நாடு மிகவும் தொன்மை யானது
 
வரிசை 285:
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
 
----
== ==
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
 
வரிசை 310:
சமானமாக வாழ்வமே" - என்றறைந்தார் அன்றோ?
 
----
== ==
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும் (140)
 
வரிசை 346:
 
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்:
----
== ==
"முனை முகத்து நில்லேல்" - முதியவள் சொல்லிது
 
வரிசை 387:
1.'''பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி,'''இரண்டாம் பதிப்பு.(முதற்பதிப்பு:1949),புதுச்சேரி:பாரதிதாசன் பதிப்பகம்,1952.--[[பயனர்:Meykandan|Meykandan]] 03:01, 9 பெப்ரவரி 2010 (UTC)
 
----
== ==
 
 
==பாடல்: 02(தேன்கவிகள் தேவை)==
 
==(பிழையில்லா மெய்ப்பதிப்பு)==
 
(இப்பாடல் '''பஃறொடை வெண்பா''' யாப்பால் ஆனது)
வரிசை 414:
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை
 
----
== ==
 
அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
வரிசை 427:
 
பன்னத் தகுவது்ண்டோ நாங்கள்பெறும் பாக்கியத்தை?
----
== ==
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம் (15)
 
வரிசை 439:
 
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார் (20)
----
== ==
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட்டரை இருக்கும்
 
வரிசை 459:
 
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார் (30)
----
 
== ==
பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் "சோர்வெ"ன்னும்
 
வரி 472 ⟶ 471:
 
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"யென்றார்
----
== ==
நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
 
வரி 494 ⟶ 493:
 
ஆரம்பஞ் செய்தார், அரைநொடியில் பாடிவிட்டார்
----
== ==
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
 
வரி 508 ⟶ 507:
 
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
----
== ==
ஆங்கிலவர், பாரதியார் ஆர்ந்த கவித்தேனை (55)
 
வரி 537 ⟶ 536:
 
''இப்பாடலின் மொத்த அடிகள்: 66 (அறுபத்தாறு அடிகள் மட்டும்)'' --[[பயனர்:Meykandan|Meykandan]] 03:02, 9 பெப்ரவரி 2010 (UTC)
----
== ==
 
==பாடல்:03 (பாரதி உள்ளம்)==
வரி 563 ⟶ 562:
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!(3:1)
 
----
== ==
என்றுரைப் பார்என்னி டத்தில் - அந்த
 
வரி 580 ⟶ 579:
நற்றமிழர்க் கெழில் மூச்சு! (3:2)
 
----
== ==
மேலவர் கீழவர் இல்லை - இதை
 
வரி 597 ⟶ 596:
வேரைப் பொசுக்குங்கள்" என்றே. (3:3)
 
----
== ==
செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
 
வரி 647 ⟶ 646:
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம் (4:1)
 
----
== ==
 
அகத்திலுறும் எண்ணங்கள் உலகின் சிக்கல்
வரி 665 ⟶ 664:
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்! (4:2)
 
----
== ==
 
பழய நடைபழங் கவிதை பழந்தமிழ்நூல்
வரி 683 ⟶ 682:
அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்! (4:3)
 
----
== ==
கிராமியம் நன்னாக ரிகம்பாடி வைத்தார்
 
வரி 700 ⟶ 699:
தமிழப்பாட்டை மொழிபெயர்த்தால தெரியும் சேதி! (4:4)
 
----
== ==
[[ஞானரதம்]] போலொருநூல் எழுது தற்கு
 
வரி 717 ⟶ 716:
கொட்டிவைத்த கவிதை திசைஎட்டும் காணோம்! (4:5)
 
----
== ==
"பார்ப்பானை ஐய ரென்ற காலமும்போச்
 
வரி 734 ⟶ 733:
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள் (4:6)
 
----
== ==
சாதிகளே இல்லையடி பாப்பா என்றார்
 
வரி 751 ⟶ 750:
பழமை இருந்திட்டநிலை அறியீர்" என்றார் (4:7)
 
----
== ==
தேசத்தார் நல்லுணர்வு பெறும் பொருட்டுச்
 
வரி 768 ⟶ 767:
முரசறைந்தார் இங்கிவற்றால் வறுமை ஏற்றார் (4:8)
 
----
== ==
வையத்து மாகவிஞர் மறைந்து போனார்
 
வரி 795 ⟶ 794:
இப்பாடல்கள் [[எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்]] ஆகும். (மொத்தம் 9 -ஒன்பது- விருத்தங்கள்)
 
----
== ==
==பாடல்: 05(செந்தமிழ் நாடு)==
==(பிழையில்லா மெய்ப்பதிப்பு)==
வரி 844 ⟶ 843:
இப்பாடலில் உள்ள மொத்த வரிகள்: 17 (பதினேழுமட்டும்) ஆகும்.
 
----
== ==
 
==பாடல்: 06 (திருப்பள்ளி யெழுச்சி)==
வரி 871 ⟶ 870:
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே (6:1)
 
----
== ==
 
நீல மணியிருட் காலை அமைதியில்
வரி 896 ⟶ 895:
இப்பாடல்களின் மொத்தவரிகள்: 08 (எட்டுவரிகள் மட்டும்).
 
----
== ==
==பாடல்: 07 (நாடக விமர்சனம்)==
==(பிழையில்லா மெய்ப்பதிப்பு)==
"https://ta.wikisource.org/wiki/பாரதிதாசன்_கவிதைகள்_குறித்தவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது