திருத்தொண்டத் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"== முதல் பாடல் == தில்லைவாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:16, 28 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

முதல் பாடல்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியான்

இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல பெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில் நூழ் குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன்

அல்லி மெல் முல்லையந் தார் அமர்நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரின் அம்மானுக்கு ஆளே.
"https://ta.wikisource.org/w/index.php?title=திருத்தொண்டத்_தொகை&oldid=23484" இலிருந்து மீள்விக்கப்பட்டது