பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/305: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:56, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 305 மானால் முதலில் சாதி சமயங்கள் ஒழிய வேண்டும். சாதி சமயங்களோ கடவுளுடன் இரண்டறக் கலந்து காணப் படுகின்றன. கடவுளை மறுக்காமல் சாதி சமயங்களை மறுக்க முடியாது; அழிக்க முடியாது என்ற நிலை; அதனால் கடவுளை அழித்தால் சாதி சமயங்கள் அழிந்துவிடும். எரிகின்றதைப் பிடுங்கிவிட்டால் கொதிக்கின்றது தானாக அ |ங்கிவிடும் அல்லவா? அதனால்தான் அவர் கடவுளை மறுக்கின்றார். கடவுளின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்தை ஏற்காத சமூகத்திற்குக் கடவுள் ஏன்? என்னும் வினா எழுப்பித் தமது கடவுள் மறுப்புக் கொள்கையை ைலியுறுத்தினார். பாரதத் தாய் முப்பது கோடி முகமுடையாள் எனினும் :) . த ஒன்றுடையாள் என்கின்றார் பாரதியார். அதாவது கேரிய விடுதலை நோக்கில் அனைவரும் சமம், அவர்களின் :Iந்தனை எல்லாம் நாட்டு விடுதலை பற்றியதே. நாட்டு விடுதலை இயக்கத்தில் பிராமணன், முதலியார், ஆதி 'யொவிடன் என்ற சாதிப் பாகுபாடுகள் இல்லை. இந்து, பகtiம், கிறித்தவன் என்ற மதப்பாகுபாடுகள் இல்லை. n I ட்டு விடுதலை அனைவருக்கும் பொது. அங்கு }த்தகைய பாகுபாட்டிற்கு இடமில்லை என்பதனை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதுபோலத் தானே க வுள் என்பதும் மக்கள் அனைவருக்கும் பொது. அக் க. அவைார் சென்று வழிபடச் சாதியும் மதங்களும் குறுக்கே கலாமா! இன் னின்ன சாதியைச் சார்ந்தவன்தான் கோயிலுள் சென்று வழிபடலாம் என்ற கட்டுப்பாடுகள் தே, ய ஒற்றுமை தேசிய ஒற்றுமை என்று தேசிய i n. மக்குப் பாடுபடும் மனிதர்கள் கோயிலின் முன் ir அனைவரும் ஒன்று என்பதனை ஏன் ஏற்றுக்م، سه ، ، ، ، . கா டி .11 மறுக்கின்றனர்? ஒரே மக்கள் ஒருபுறத்தில் ல் வேண்டும்; மறுபுறத்தில் تیار இ (sう த் ש4 ו ו ו ו ו ו ו וח"י ווז' (ויי, י iறமை பாராட்டிக் கொள்ளலாம் என்றிருந்தால் அ கா ல் .ன்ன பயன் விளையும்.