வார்ப்புரு:நூற்பெயர்/doc: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Documentation subpage}} * இந்த வார்ப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:49, 18 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

  • இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும்போது, தலைப்பு, மூலநூல், ஆசிரியர், மொத்தப்பக்கங்கள், குறிப்புகள் ஆகியவற்றில் ஒன்றுகூட வெற்றாக இருக்கக்கூடாது. அவ்வாறிருப்பின், பிழைச்செய்தி காட்டப்படும். நிரல்: 1
  • மொத்தப்பக்கங்கள், குறிப்புகள் என்பவற்றின் கீழ் உரிய வார்ப்புருக்களையே உள்ளிட வேண்டும். அவ்வாறு உள்ளிடப்பட்ட வார்ப்புருப் பக்கம் இல்லாதிருந்தாலோ உள்ளிணைப்புகளைப் (எ-டு: {{அஆஇஈ}} என்பதற்குப் பதிலாக [[வார்ப்புரு:அஆஇஈ]] என்பதனை இட்டிருந்தால் அல்லது [[அஆஇஈ]] என இட்டிருந்தால்) பயன்படுத்தியிருந்தாலோ தோன்றும் சரத்தின் முதல் இரு வரியுருக்களும் [[ ஆக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு பிழைச்செய்தியைக் காட்டுமாறு பின்வரும் நிரல் எழுதப்பட்டுள்ளது. 1
  • அஆஇஈ என்பது போல் இட்டிருந்தால் பிழைச்செய்தியைக் காட்டுவதற்காகப் பின்வரும் நிரல் எழுதப்பட்டுள்ளது. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=வார்ப்புரு:நூற்பெயர்/doc&oldid=29255" இலிருந்து மீள்விக்கப்பட்டது