பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,355:
=முதல்வன் முறையீடு =
===1-10===
<poem>
கன்னி வனநாதா – கன்னி வனநாதா
 
வரி 1,388 ⟶ 1,389:
மாற்றும் சலவை மறக்கேனே என்குதே
சோற்றுக் குழியும் இன்னம் தூரனே என்குதே (10)
</poem>
===11-20===
<poem>
(கன்னி வனநாதா கன்னி வனநாதா)
 
வரி 1,420 ⟶ 1,423:
கந்தனை ஈன்றருளுங் கன்னி வனநாதா
எந்த விதத்தில் நான் ஏறிப் படருவண்டா (20)
</poem>
===21-30===
<poem>
(கன்னிவனநாதா கன்னிவனநாதா)
 
வரி 1,446 ⟶ 1,451:
பட்டகளையும் பரதவிப்பும் போதாதோ
கெட்டநாள் கெட்டேன் என்று கேளாதும் போதாதோ (28)
 
நில்லாமைக்கே அழுது நின்ற நாள் போதாதோ
எல்லாரும் என்பாராம் எடுத்த நாள் போதாதோ (29)
வரி 1,451 ⟶ 1,457:
காமன் கணையால் கடைப்பட்டல் போதாதோ
ஏமன் கரத்தால் இடியுண்டல் போதாதோ (30)
</poem>
===31-40===
<poem>
நான் முகன்பட்டோலை நறுக்குண்டல் போதாதோ
தேன் துளபத்தான் நேமி தேக்குண்டல் போதாதோ (31)
வரி 1,482 ⟶ 1,490:
தவிப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
அவிப்பரிய தீயாம்என ஆசை தவிர்த்தையிலை (40)
</poem>
===41-50===
<poem>
நின்ற நிலையில் நிறுத்தி எனை வைத்தையிலை
துன்றங் கரண மொடு தொக்கழியப் பார்த்தையிலை (41)
வரி 1,514 ⟶ 1,524:
மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனா (50)
</poem>
===51-60===
<poem>
கண்டம் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ
தொண்டார் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ (51)
வரி 1,544 ⟶ 1,556:
வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ
ஆசை அளிக்கும் அபயகரம் பாரேனோ (60)
</poem>
===61-70===
<poem>
அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம் வளர் பேரழகைப் பாரேனோ (61)
வரி 1,578 ⟶ 1,592:
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ (70)
</poem>
===71-72===
<poem>
ஒப்புவமை பற்றோடு ஒழிந்த இடம் கிட்டாதோ
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ (71)
 
வாக்குமனா தீத வகோசரத்தில் செல்ல எனைத்
தாக்கும் அருள் குருவே நின் தாள் இணைக்கே யான் போற்றி (72)
</poem>
 
=அருள் புலம்பல் =
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது