பக்கம்:குக்கூ.pdf/55: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
63
63
<poem>
நகர்க்கரம் தீண்டும் கிராமத்து வயல்களில் காணோம் செந்நெல் முளைத்துள்ள தெங்கும் வெள்ளையடித்த முக்காலடிக்கல்.
நகர்க்கரம் தீண்டும்
கிராமத்து வயல்களில்
காணோம் செந்நெல்
முளைத்துள்ள தெங்கும்
வெள்ளையடித்த
முக்காலடிக்கல்.
</poem>

64
64
<poem>
தலையில் கனத்த ஆனை மலைக்கல் வயிற்றில் குழந்தை..... போதாதென்று போனஸ் சுமையாய் கடுக்கும் காலில் குத்தும் உடைமுள்.
தலையில் கனத்த
54 0 குக்கூ
ஆனை மலைக்கல்
வயிற்றில் குழந்தை.....
போதாதென்று
போனஸ் சுமையாய்
கடுக்கும் காலில்
குத்தும் உடைமுள்.
</poem>
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
54 0 குக்கூ
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:குக்கூ.pdf/55" இலிருந்து மீள்விக்கப்பட்டது