பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/349

Vathiar.mohanavelu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:32, 24 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்களில் அடிகள் 331



  மயல்மாண்டு மற்றுள்ள
     வாசகமாண் டென்னுடைய
  செயல்மாண்ட வாபாடித்
     தெள்ளேணம் கொட்டாமோ (245) - க்ஷ-11

(மாண்ட - உவமஉருபு;-வஅயல் - பக்கம், மயல் - மயக்கம்; வாசகம் - உரை)

  திருவார்பெருந்துறை
     மேயபிரான் என்பிறவிக்
  கருவே ரறுத்தபின்
     யாவரையும் கண்டதில்லை (235)  - க்ஷ 2
  ஊன்கெட் டுயிர்கெட்
     டுணர்வுகெட்டென் உள்ளமும்போல்
  தான்கெட்ட வரபாடித்
     தெள்ளேணம் கொட்டாமோ? (238)  -  க்ஷ 18
 
  நவமாய செஞ்சுடர்
     நல்குதலு நாமொழிந்து 
  சிவமான வாபாடித்
     தெள்ளேனம் கொட்டாமோ (238)     - க்ஷ 4
  இணையார் திருவடி
     யென்றலைமேல் வைத்தலுமே 
  துணையான சுற்றங்கள்
     அத்தனையும் துறந்தொழிந்தேன் (235) 
                                -திருப்பூவ.1 
        (இணை - இரண்டு)

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனத்தம்