சொல்லின் கதை
← | சொல்லின் கதை எழுதியவர்: மு. வரதராசன் |
சொல்லின் பிறப்பு→ |
நன்றியுரை
தொகுசென்னை வானொலி நிலையத்தாரின் ஏற்பாட்டின்படி "சொல்வன்மை" என்னும் பொருள்பற்றிப் பள்ளி மாணவருக்காக, 1952 ஜூலை14, 28,ஆகஸ்ட் 11,25, செப்டெம்பர் 15 ஆகிய ஐந்து நாட்களில் ஐந்து தலைப்பில் வானொலியில் பேச நேர்ந்தது. பேசியவற்றை நூல்வடிவில் வெளியிட வானொலி நிலையத்தார் அனுமதி தந்தனர். அவர்கட்கு நன்றி கூறுகின்றேன்.
மு.வ.