தமிழ் நூல்களில் பௌத்தம்/இயற்றிய நூல்கள்


திரு. வி. கலியாண சுந்தரனார்
இயற்றிய நூல்கள்

1. திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்
2. பெரியபுராணம் - அரும்பத விசேட ஆராய்ச்சிக் குறிப்புரையும் வசனமும்....
3. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு
4. திருக்குறள் விரிவுரை (முதற்பத்தி-பாயிரம் நான்கதிகாரம்)
5. திருக்குறள் விரிவுரை (இரண்டாம் பகுதி-அறத்துப்பால்-ஆறு அதிகாரம்)
6. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
7. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை
8. இந்தியாவும் விடுதலையும்
9. உள்ளொளி
10.தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு
11.பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி
12.நாயன்மார் வரலாறு
13.இருமையும் ஒருமையும்?
14.முருகன் அல்லது அழகு
15.சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
16.இராமலிங்க சுவாமிகள் திருவள்ளம்
17.முடியா? காதலா? சீர்திருத்தமா?
18.என் கடன் பணிசெய்து கிடப்பதே
19.சைவத்தின் சமரசம்
20.சைவத் திறவு
21.சன்மார்க்க போதமும் திறவும்
22.சமரச சன்மார்க்கத் திறவு
23.முதுமை உளறல்
24.தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
25.இமயமலை அல்லது தியானம்
26.காரைக்காலம்மையார் திருமுறை- அரும்பதக் குறிப்புரையுடன்
27.ஆலமும் அமுதமும்
28.கடவுள் காட்சியும் தாயமானாரும்
29.சித்தமார்க்கம்
30.தமிழ் நூல்களில் பௌத்தம்
31.உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்
32.பொதுமை வேட்டல்
33.முருகன் அருள் வேட்டல்
34.திருமால் அருள்வேட்டல்
35.சிவனருள் வேட்டல்
36.கிறிஸ்துவின் அருள் வேட்டல்
37.புதுமை வேட்டல்
38.கிறிஸ்து மொழிக் குறள்
39.இருளில் ஒளி
40.நாயன்மார் திறம்
41.சமரச தீபம்
42.நினைப்பவர் மனம்
43.சைவ சமய சாரம்
44.அருகன் அருகே அல்லது விடுதலை வழி
45.பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்
46.சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்

சாது அச்சுக்கூடம் (முருகவேள் புத்தகசாலை),
15, கணபதி முதலி தெரு, இராயப்பேட்டை, சென்னை