தமிழ் மருத்துவ பேரகராதி

தொகுதிகள்

தொகு
  • தொகுதி 1 (1931) அ முதல் ஔ வரை. The Research Institute of Siddhar's Science, Madras என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. (மூலத்தை தரவிறக்க சொடுக்கவும் [[1]])
  • தொகுதி 2 (1931) க முதல் கௌ வரை. The Research Institute of Siddhar's Science, Madras என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. (மூலத்தை தரவிறக்க சொடுக்கவும் [[2]])
  • தொகுதி 3 (இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம்.) ச முதல் சி வரை. The Research Institute of Siddhar's Science, Madras என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிடப்பட்டது. (மூலத்தை தரவிறக்க சொடுக்கவும் [[3]])
  • தொகுதி 4 (1977) சி முதல் நௌ வரை. ஜி.டி. நாயுடு அவர்களால் Industrial Labour Welfare Association (ILWA) என்ற நிறுவனத்தின் பெயரில் கோயம்பத்தூரில் இருந்து வெளியிடப்பட்டது. (மூலத்தை தரவிறக்க சொடுக்கவும் [[4]])
  • தொகுதி 5 (1978) ப முதல் ஜோ வரை ஜி.டி. நாயுடு அவர்களால் (Industrial Labour Welfare Association (ILWA) ) பிற்பாடு ஜி.டி. நாயுடு அறக்கட்டளை என பெயர் மாற்றம் பெற்ற நிறுவனத்தின் பெயரில் கோயம்பத்தூரில் இருந்து வெளியிடப்பட்டது. (மூலத்தை தரவிறக்க சொடுக்கவும் [[5]])


பதிப்புரிமை

தொகு
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

     
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

***

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

 
Letter from Tamil Virtual Academy declaring books nationalized by Tamil Nadu government and released under Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication license
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்_மருத்துவ_பேரகராதி&oldid=1420453" இலிருந்து மீள்விக்கப்பட்டது