தலைப்பு கலைச் சொல் அகராதி புள்ளியியல்

GOVERNMENT OF MADRAS

GLOSSARY OF TECHNICAL TERMS

OF

STATISTICS

(MINOR)


கலைச் சொல் அகராதி:

புள்ளியியல்

(பொது அறிவு)


ENGLISH-TAMIL

ஆங்கிலம் - தமிழ்


Prepared by:

THE COLLEGE TAMIL COMMITTEE


தயாரிப்பு :

கல்லூரித் தமிழ்க் குழு

1960

விலை 20 ந. பை.

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

குறிப்பு


1.

உலகப் பொதுக் கலைச் சொற்கள் தமிழ் ஒலியில் எழுதப்பெற்றுள்ளன.

2.

இரு பகர [ ] வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கலைச்சொற்கள் அல்ல.

3.

ஏற்றவையாய் உள்ள தமிழ்க் கலைச்சொற்கள் இரு பிறை ( ) வளைவுக்குள் உள்ளன.

4.

பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ள போது, அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற்றுள்ளன.

5.

★இந்த உடுக்குறி ஏற்கெனவே அரசாங்கம் உயர்நிலைப்பள்ளிகளுக்காக வெளியிட்டுள்ள கலைச்சொற்களினின்றும் மாறுபடுவதைப் புலப்படுத்துகிறது.

மூலத் தொகுப்பு :

திரு. ஆர். அனுமந்த ராவ், எம். ஏ.,

கணிதப பேராசிரியர்,

பூ. சா. கோ, கலைக கலலூரி, பி.எமேடு, கோவை.

திரு. இர. ஆ. கணேச நம்பி, எம். ஏ.,

தமிழ்த்துறை ஆசிரியர்,

பூ. சா. கோ. கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை.

முன்னுரை

தமிழிலேயே கல்லூரிகளில் கற்பிப்பது ஒரு புது முயற்சி. வகுப்பில் எழும் சூழ்நிலைகளை யெல்லாம் எதிர்பார்ப்பது அருமை . இங்கே அடிப்படை, முட்டுப்பாடுள்ள கலைச்சொற்களை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைப்பதேயாம், முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக்கும்போது தட்டுத் தடுமாறி நின்று, பின் நன்றாக நடக்கக் கற்றுக் கொள்கிறது. அது தான் இயற்கையோடியைந்த விஞ்ஞானப் போக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச் சொற்கள் இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை. இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே எல்லோரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தருமாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையா தவற்றை மட்டும் குறித்துள்ளோம். மாணவர்கள் ஆங்கில நூல்களையும் புரட்டிப் பார்த்து அறிவைப் பெறவேண்டிய சூழ்நிலைக்கு உதவவேண்டும் என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும். இன்று கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப் பங்கு பெறவேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச் சொற்கள் கல்லூரிப் பாட நூல்களுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம். சொல்லிக் கொடுக்கும் போதும் நூல்களை எழுதும்போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை. நூல் எழுதுவோர்க்கு இது காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே

சென்றால் இடர்ப்பாடு நீங்கும்', வெற்றியே காண்போம்.

கல்லூரித் தமிழ்க் குழு உறுப்பினர்கள்

தலைவர்:

திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ. சா. கோ. பொறியியல்}}
கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

உறுப்பினர்கள் :

.

திரு.பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியலார் கலைக்
கல்லூரி, கோயமுத்தூர்-1.

திரு.தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத்
துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

திரு.சி. வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், பொருளாதாரத்
துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

திரு.டாக்டர். மு. அறம், முதல்வர், கிராமிய உயர் நிலைக் கல்லூரி,
பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர்.

திரு.கி. ர. அப்புள்ளாச்சாரி, முதல்வர், 'வ. உ. சி. ஆசிரியர்
பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி.

திரு.டாக்டர் தேவசேனாபதி, ரீடர், தத்துவ நூல் இயல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

திரு.போ. ரா, கிருஷ்ணமூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ. கலைக்
கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.


செயலாளர்:

திரு.வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ்
வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை.

STATISTICS

(MINOR)

புள்ளியியல்

(பொது அறிவு)

A


Abstract : புலனாகாத
Accuracy : பிழையின்மை , சரி நிலை
Addition Law  : கூட்டு விதி
Additive nature : கூட்டமைப்பு
Aggregate : மொத்தம், கூட்டு
Aggregative Index No. : மொத்தக் குறியீட்டு எண்
Agricultural Statistics : வேளாண்மைப் புள்ளி விவரம்
Analysis : பகுப்பு
Analytic method : பகுப்பாய்வு முறை
Approximate : ஏறக்குறைய
Apriori Probability : எப்ப்ரியோரி ஊக அளவை, {முன்கூட்டு ஊக அளவை)
Area Sampling : புலன் வழி மாதிரித்தேர்வு
Arithmetic Mean : கூட்டுச் சராசரி, கூட்டு மீன்
Atrays : வரிசைகள்
Arithmetic Progression : கூட்டுத் தொடர்
Association : கூட்டுறவு
Association Coefficient of : கூட்டுறவுக் கெழு
Ascending order : ஏறு வரிசை
Asymmetry : சீரின்மை
Asymmetrical Distribution : சீரிலாப் பரவல்

2

Attribute : பண்பு
Attribute sampling : பண்பாட்டு மாதிரித்தேர்வு
Average : சராசரி
Axes : அச்சுக்கள்

B

Bar Diagram : பட்டை விளக்கப் படம்
Compound Bar : கூட்டுப் பட்டை
Diagram : விளக்கப் படம்
Base : அடிப்படை
Bias : ஒருபுறச் சாய்வு
Binomial : ஈருறுப்பு, இரட்டைக்கூர்
Birth Rate : பிறப்பு வீதம்
Bivariate : இரு மாறி
Bell-Shaped : மணி வடிவமான, A_வடிவமுள்ள

C

Call back : மறு முயற்சி
Calculator : கணக்குப் பொறி
Causal Relationship : காரணத் தொடர்பு
Causation : காரணம்
Census : குடிக் கணக்கு,மக்கட் கணிப்பு
Census Method : முழுக் கணிப்பு முறை
Census Report : மக்கட் கணிப்பு அறிக்கை
Census Return : மக்கட் கணிப்பு விவரப் பட்டியல்
Census Population : மக்கள் மதிப்பீடு

3

Central Statistical Organisation : மத்தியப் புள்ளி ஆய்வுக் கழகம்
Central Tendency : மைய நிலைப் போக்கு
Central Tendency Measures of : மைய நிலைப் போக்கு அளவைகள்
Chain base : சங்கிலி அடிப்படை முறை, தொடர் அடிப்படை முறை
Chain Index : சங்கிலிக் குறியீட்டெண்
Chance : வாய்ப்பு
Chance Law of : வாய்ப்பு விதி, வாய்ப்பு நியதி
Class : பிரிவு
Classify : பிரிவு செய்
Class Interval : பிரிவு இடைவெளி
Class boundary : பிரிவு எல்லை
Class mark : பிரிவுக் குறிப்பெண்
Class frequency : பிரிவு அலைவு
Class characteristic : பிரிவுச் சிறப்பெண்
Classification : பிரிவினை, பாகுபாடு
Classification One-way : ஒருவழிப் பாகுபாடு
Classification Two-way : இருவழிப் பாகுபாடு
Classification Three-way : மூவழிப் பாகுபாடு
Confidence limit : நம்பிக்கை எல்லை
Confidence limit upper : மேல் நம்பிக்கை எல்லை
Confidence limit lowef : கீழ் நம்பிக்கை எல்லை
Contingency Table : இணைப் பட்டியல்
Continuity : தொடர்ச்சி
Continuous Set : தொடர்ச்சிக் குழு
Covariance : உடன் மாற்றம்
Correlation : உடன் தொடர்பு
Correlation Sputious : போலித் தொடர்பு
Correlation non sense : பொருளில்லாத தொடர்பு

4

Correlation,diagram : தொடர்பு
Correlation coefficient : தொடர்புக் கெழு
Correlation Multiple : பல்தரத் தொடர்பு
Correlation Partial : ஒரு சிறைத் தொடர்பு
Correlation Positive : நேரிடைத் தொடர்பு
Correlation Negative : எதிரிடைத் தொடர்பு
Correlation Rank : வரிசைத் தொடர்பு
Correlation Ratio : தொடர்பு விகிதம்
Correlation Table : தொடர்புப் பட்டியல்
Computation : கணக்கிடுதல்
Cumulative : திரள், குவிவு
Cumulative Curves : குவிவு வளைகோடு
Cumulative Distribution : குவிவுப் பரவல்
Cumulative frequency : குவிவு அலைவெண்
Curve-fitting : வளைகோட்டுப் பொருத்துதல்
Chunk : துண்டம்
Cycle : சுழற்சி
Cyclical effect : சுழல் விளைவு
Cyclical variation : சுழல் மாறுபாடு
Cyclical fluctuation : சுழல் ஏற்ற இறக்கம்
Compound event : கூட்டு நிகழ்ச்சி
coefficient of dispersion : சிதறல் கெழு
coefficient of skewness : கோட்டக் கெழு
coefficient of variation : மாறுபாட்டுக் கெழு

D

Data : விவரங்கள்
Data Primary : முதனிலை விவரங்கள்
Data Secondary : இரண்டாம் நிலை விவரங்கள்
Data Statistical : புள்ளி விவரங்கள்

5

Data,Observational: கண்டறிந்த விவரங்கள்
Data,Reduction of Statistical: புள்ளி விவரக் குறுக்கம்
Decile: டிசைல்(பதின் மானம்)
Degree: டிகிரி,படி,பாகை
Denomination: இனம்
Design: உருவமைப்பு ,திட்ட அமைப்பு
Descending order: இறங்கு வரிசை
Deviation: விலக்கம்
Deviation, Standard: ஸ்ட்டாண்டர்ட் விலக்கம்
Deviation,Mean: சராசரி விலக்கம்
Deviation,Average: சராசரி விலக்கம்
Deviation,Absolute: மொத்த விலக்கம்
Deviation,Quartile: கால் விலக்கம்
Diagram: விளக்கப் படம்
Diagram,Statistical: புள்ளி விவர-விளக்கப் படம்
Diagram,Pie: வட்ட விளக்கப் படம்
Diagram,Bar: பட்டை விளக்கப் படம்
Diagram,Scatter: சிதறல் விளக்கப் படம்
Diagram,Line: கோட்டு விளக்கப் படம்
Discrete: தனித்த
Discrete,variable: தனித்த மாறி
Discrete number: தனியெண்
Dispersion: சிதறல்
Dispersion,Measures of: சிதறல் அளவைகள்
Distribution: பரவல்
Distribution,Frequency: அலைவுப் பரவல்
Distribution,Continuous: தொடர்ப் பரவல்
Distribution,Discontinuous: தொடர்பிலாப் பரவல்

6

Distribution,Binomial : ஈருறுப்புப் பரவல்
Distribution,Poisson : பாய்ஸான் பரவல்
Distribution,Normal : நார்மல் பரவல்(இயல்நிலைப் பரவல்)
Distribution,U-shaped : U-வடிவப் பரவல் .
Distribution,j-shaped : J-வடிவப் பரவல்
Density : அடர்த்தி
Density,Probability : ஊக அளவு அடர்த்தி
Density,Frequency : அலைவு அடர்த்தி
Derived : சார்ந்த
Dot method : புள்ளி முறை

E

Enumeration : கணக்கெடுப்பு,எண்ணெடுப்பு
Erratic : இடையிடை பிறழும்
Estimation : தோராய மதிப்பீடு
Expected value : எதிர்பார்க்கும் மதிப்பு
Event : நிகழ்ச்சி
Event,Favorable : சாதக நிகழ்ச்சி
Event,Dependent : சார்பு நிகழ்ச்சி
Event,Independent : சார்பற்ற நிகழ்ச்சி
Evaluate : மதிப்பிடு
Evaluation : மதிப்பீடு
Expectation of life : எதிர்பார்க்கும் ஆயுள்
Experimental Design : செய்முறைத் திட்டம்
Exponential theorem : அடுக்குத் தேற்றம்
Error : பிழை
Experimental error : செய்முறைப் பிழை
Economic Statistics : பொருளாதாரப் புள்ளியியல்
Econometrics : எக்கெனாமெட்ட்ரிக்க்ஸ்

7

F

Factor : காரணி
Factor Reversal Test : காரணி எதிர் மாற்றுச் சோதனை
Field method : களமுறை
Field survey : கள விசாரணை
Field survey test : களக் கணக் கெடுப்புச் சோதனை
Fluctuation : ஏற்ற விறக்கம்
Fluctuation, Random : ராண்டம் ஏற்ற விறக்கம்
Fluctuation, Seasonal : பருவப் பாடுடைய ஏற்ற விறக்கம்
Fluctuation, Cyclical : சுழல் ஏற்ற விறக்கம்
Forecast : முன் கணிப்பு
Free Association test : தடையில் இயைபுச் சோதனை
Frequency curve : அலைவெண் வளைகோடு
Frequency polygon : அலைவுப் பல கோணம்
Frequency diagram : அலைவெண் விளக்கப் படம்
Frequency table : அலைவுப் பட்டி
Frequency, Grouped : தொகுப்பு அலைவுகள்
Frequency, Cumulative : குவிப்பு அலைவு
Frame : சட்டம்

G

Geometrical figures : ஜாமட்ட்ரிப் படங்கள், ஜியோமிதிப் படங்கள்
Geometric Mean : ஜாமட்ட்ரிக்க் மீன், ஜியோமிதி மீன் (பெருக்குச் சராசரி)
Geometric Progression : பெருக்குத் தொடர்

8

Grade : தரம்
Gradation : தரப்படுத்தல்
Genetics : ஜெனிட்டிக்க்ஸ், பிறப்பியல் பரம்பரையியல், கால்வழியியல்
Grouping : தொகுப்பு
Guess : ஊகம், குத்து மதிப்பு
Graph : வரை படம்
Gradient : சாய் வலகு
Guiding entries : உதவிக் குறிப்புக்கள்

H

Harmonic Mean : ஹார்மோனிக்க் மீன்; ஹார்மோனிக்க் சராசரி
Harmonic Progression : ஹார்மோனிக்க் தொடர்
Homogeneous : பல படித்தான
Heterogeneous : ஒரு படித்தான
Histogram : அலைவெண் செவ்வகப் படம்.
Hypothesis : எடுகோள்
Horizontal : கிடை
Horizontal equivalent : கிடைக் கோட் சமம்
Hypothesis, Contradictory : முரண்படு எடுகோள் '
Hypothesis, Fruitful : பயன்தரு எடுகோள்


I

Index : குறியீடு
Index number : குறியீட்டு எண்
Index number, Wholesale : முழு விற்பனைக் குறியீட்டு எண்
Index number, Aggregative : மொத்தக் குறியீட்டு எண்

9

Index number, weighted aggregative : நிறையிட்ட குறியீட்டெண்
Index number, Price Relatives :விலைச்சார்பிக் குறியீட்டெண்
Index number, weighted average of Price Relatives : நிறையிட்ட விலைசார்பிக் குறியீட்டெண்
Index, Value : மதிப்புக் குறியீடு
Index, Quantity : அளவுக் குறியீடு
Ideal Index Number, Fisher's : ஃபிஷரின் விழுமிய குறியீட்டெண்
Infinite : எல்லையற்ற
Infinity : எண்ணிலி
Inference : உய்த்துணர்வு
Independent : சார்பிலா
Incompatible : ஒவ்வாத
Inconsistent : முரணான
Item : உறுப்பு, இனம்
Ideal : விழுமிய
Image : சாயல்
Implicit : தொக்கிய
Infinitesimal : கழி நுண்
Indirect : மறைமுக
Indirect method : மறைமுக முறை

J

J-shaped : 'J' வடிவமுடைய

K

Kurtosis : க்கர்ட்டொஸிஸ் (அலை வெண் பரவல் அமைப்பு)

L

Law of Statistical Regularity : புள்ளி விவர ஒழுங்கு நியதி (விதி)
Law of Statistical Inertia of Large Numbers : பேரினங்களின் மாறாப் பொதுமை
Law of Statistical Large Numbers : பேரினங்களின் நியதி (விதி)
Law of Statistical Averages : சராசரி ஒழுக்கின் நியதி (விதி)
Logarithmic paper : லாக்ரித்த்மிக்க் தாள், அடுக்குமூலத் தாள்
Logarithmic chart : அடுக்குமூலப் படம்
Logarithmic chart Semi : ஒருசார் அடுக்குமூலப் படம்
Lorenz curve : லாரென்சின் வளைவுக் கோடு
Least Squares Method : குறைந்த வர்க்க முறை
Life table : ஆயுள் அட்டவணை
Link relatives : சங்கிலிச் சார்பிகள்
Link : இணைப்பு
Latent : உள்ளடங்கிய
Logarithm : லாக்ரிதம்; அடுக்கு மூலம்

M

Maximum : உச்சம், பெருமம்
Minimum : சிறுமம்
Mechanical Randomising Devices : ராண்டம் தேர்வுப் பொறி முறைகள்
Mean : சராசரி
Mean, Weighted Arithmetic : நிறையிட்ட சராசரி

Mean, Simple Arithmetic : சாதாரண கூட்டுச் சராசரி
Measures of central tendency : மையநிலைப்போக்கு அளவைகள்
Measures of, Descriptive : விளக்க அளவைகள்
Measures of dispersion : சிதறல் அளவைகள்
Measures of skewness : கோட்ட அளவைகள்
Median : இடைநிலை
Method of trial and error : பட்டறி முறை, தட்டுத் தடுமாறி அறிமுறை
Mode : முகடு
Bi-modal : இரு முகட்டு
Uni-modal : ஒரு முகட்டு
Multi-modal : பல் முகட்டு
Mortality : இறப்பு
Mortality Rate : இறப்பு வீதம்
Mortality Table : இறப்புப் பட்டியல்
Multinomial : பல்லுறுப்பு
Moments : மோமென்ட்ட்ஸ்
Moving average : நகரும் சராசரி
Moving total : நகரும் மொத்தம்
Method of difference : வேற்றுமை முறை
Method of agreement : ஒற்றுமை முறை
Method of Residues : எச்ச முறை
Joint Method of agreement and difference : ஒற்றுமை வேற்றுமை முறை

N

National Sample Survey : தேசிய மாதிரி அளவெடுப்பு, தேசிய சாம்பிள் அளவெடுப்பு
National Income : நாட்டு வருமானம்
Non-response : பதிலின்மை

Nominal Equation : ஒழுங்குச் சமன்பாடு
Nominal Distribution : இயல்நிலைப் பரவல்
Nominal Probability curve : இயல்நிலை நிகழ்வெண் வளைகோடு
Nominal curve of error : இயல்நிலைப் பிழை வளைகோடு
Null Hypothesis : மறுக்கத்தகு எடுகோள்

O

Observation : கண்டறிதல்
Odd : ஒற்றை
Ogive : ஓகைவ், (அலைவெண்குவிவு வளைகோடு)
Ogive, Less than : கீழின ஓகைவ்
Ogive, More than : மேவின ஓகைவ்
Origin : மூலம்
Oscillation : அலைவு

P

Parameter : ப்பராமீட்டர், {முழுமைத் தொகுதியின் அளவை )
Paired comparison : இணையொப்பு
Paired association : இணையியைபு
Pictogram : உருவப் படம்
Paradox : முரணுரை
Pattern : கோலம், தோறணி
Percentile : நூற்றுமானம்
Pilot Survey : முன்னணி விசாரணை
Postulate : முற்கோள்
Population : முழுமைத் தொகுதி
Population, Finite : வரம்புற்ற முழுமைத் தொகுதி
Population, Infinite : வரம்பற்ற முழுமைத் தொகுதி

Population, Hypothetical : கற்பனை முழுமைத் தொகுதி
Population, Real : நடைமுறை முழுமைத் தொகுதி
Population, Stationary : நிலையான முழுமைத் தொகுதி
Prediction : முன்கூற்று
Preliminary yield : குத்து மதிப்பு
Precision : திட்பம்
Process : செய்ம்முறை, வழிப்படுத்தல்
Process, Inductive : தொகுத்தறி முறை
Process, Deductive : ஈர்க்கப்பட்ட முறை
Procedure : செய்ம்முறை, நடைமுறை
Propensity : நாட்டம்
Psychological Statistics : உளப் புள்ளியியல்
Public Opinion Survey : பொதுமக்கள் கருத்து விசாரணை
Probability : யூக அளவை, நிகழ்திறம்
Probability, Empirical : அனுபவ யூக அளவை
Probability, Normal : ஒழுங்கான அளவை
Probability, Absolute : முற்று அளவை
Probability, Mathematical : கணக்கியல் அளவை
Probability, Statistical : புள்ளியியல் அளவை
Probable Error : யூகத்தின் பிழை, நிகழ் பிழை
Periodic Distribution : காலவாரிப் பரவல்

Q

Quartile : குவார்ட்டைல், கால் மானம்
Quartile, Lower : கீழ்க் கால்மானம்
Quartile, Upper : மேல் கால்மானம்
Quartile Range : கால்மான வீச்சு
Quartile Range, Inter : இடைக் கால்மான வீச்சு

Quantile : மதிப்பளவை
Questionnaire of schedule : வினாத் தாள்
Qualitative data : பண்பின விவரங்கள்
Quantitative data : அளவின விவரங்கள்
Quality Control : தரக் கட்டுப்பாடு

R

Rank : தரம்
Rank correlation : தரத் தொடர்பாடு
Residual Error : மீதப் பிழை
Replication : திரும்பச் செய்தல்
Rates : வீதங்கள்
Ratios : விகிதங்கள்
Raw material : கச்சாப் பொருள்
Raw data : சீர்படா விவரங்கள்
Range : வீச்சு,
Sub-range : துணை வீச்சு
Random : ராண்டம்
Random numbers : ராண்டம் எண்கள்
Relative : சார்பி
Regression : ரெக்ரெஷன் (மாறிகளின் தொடர்புப் போக்கு)
Regression coefft : மாறிகளின் தொடர்புக் கெழு
Regression Analysis : மாறிகளின் தொடர்புப் பகுப்பாய்வு
Regression Equation : மாறிகளின் தொடர்புச் சமன்பாடு
Regression Estimate : மாறிகளின் தொடர்பு மதிப்பீடு
Regression Lines : மாறிகளின் தொடர்புக் கோடுகள்
Regression, Linear : நேர்கோட்டு மாறிகள் தொடர்பு
Regression, Non-linear : வளைகோட்டு மாறிகள்
Regression Curvilinear : தொடர்பு

Regression, Partial : ஒரு புற மாறிகள் தொடர்பு
Residual : எச்சம்
Reduction : படி மாற்றுதல்
Reliability coefft : நம்பகக் கெழு

S

Sample : சாம்ப்பிள், மாதிரி,
Sampling method : சாம்ப்பிள் முறை, மாதிரி முறை
Sampling error : மாதிரித் தேர்தற் பிழை
Sampling, Extensive : விரிவான மாதிரி
Sampling, Representative : மாதிரிப் பிரதிமுறை
Sampling, Random : ராண்டம் மாதிரிமுறை
Sampling, Simple random : சாதாரண ராண்டம், மாதிரி முறை
Sampling, Double : இருபடி மாதிரி முறை
Sampling, Multiple : பலபடி மாதிரி முறை
Sampling, Sequential : படிப்படி மாதிரி முறை
Sampling, Stratified : படுகை மாதிரி முறை
Sample average : மாதிரிச் சராசரி
Sample, Random : ராண்டம் மாதிரி
Sampling, Optimum : உத்தம மாதிரி முறை
Sampling, Systematic : முறையுடை மாதிரி முறை
Skewness : கோட்டம்
Slide Rule : நழுவுக் கணிப்பான்
Source : மூலம்
Skewness, Measures of : கோட்ட அளவைகள்
Specimen : மாதிரிப் பொருள்
Statistic : மாதிரியின் அளவை
Statistics : புள்ளியியல்
Statistics, Official : அரசாங்கப் புள்ளி விவரம்

Statistical : புள்ளியியலைச் சார்ந்த
Statistical Inference : புள்ளியியல் பூகம்
Statistical Investigator : புள்ளிவிவர ஆய்வாளர்
Statistical measures : புள்ளிவிவர அளவைகள்
Statistical Quality Control : புள்ளியியல் தரக் கட்டுப்பாடு
Statistical Compilation : புள்ளிவிவரத் தொகுப்பு
Statistical Research : புள்ளிவிவர ஆய்வு
Statistical Reasoning : புள்ளியியல் கருத்து முறை
Scatter : சிதறல்
Sigma-notation : Σ-குறி (சிக்மாக் குறி)
Standardisation : தரப்படுத்தல்,
Standardize : தரப்படுத்து
Standard Error : ஸ்ட்டாண்டர்ட் பிழை; தரப் பிழை,
Standard deviation : ஸ்ட்டாண்டர்ட் விலக்கம், தர விலக்கம்
Source : மூலம்
Symmetry : செவ்வு, சமச்சீர்
Symmetrical : சமச் சீராக
Square : தற்பெருக்கம், கட்டம்
Square-foot : இருபடி மூலம்
Shape : வடிவம்
Strata : அடுக்கு
Stratified : அடுக்கிய

T

Table : அட்டவணை, பட்டியல்
Tabulate : பட்டியலமை
Tally mark : சரிபார்க்குங் குறி
Time-series : காலத் தொடர் வரிசை
Time charts : காலப் படம்

Trial : முயற்சி
Trend : போக்கு
Test, Significance : சிக்னிஃபிக்கன்ஸ் சோதனை, சிறப்புகாண் சோதனை
Test,x : 'கை' வர்க்க சோதனை
Trait : பண்பு
Test,'Student's' 't' : ஸ்ட்டூடண்ட்டின் ‘t' சோதனை
Test, Factor Reversal : பகுதித் திருப்பச் சோதனை
Test,Time Reversal : காலத் திருப்பச் சோதனை

U

Unit  : அலகு
Uniform  : ஒரு சீரான

V

Variate : மாறி
Variate, Dependent : சார்புடை மாறி
Variate, Independent : தனித்த மாறி
Variate, Continuous : தொடர் மாறி
Variate, Discrete : தொடர்பிலா மாறி
Variate, (Uni-): ஒரு மாறி
Variate, (Bi-)  : இரு மாறி
Variate, (Multi-) :பல் மாறி
Variation : மாறுபாடு
Variation, Concomitant : உடனிகழ் மாறுபாடு
Variation, Co-efficient of : மாற்றக் கெழு
Variation, Seasonal : காலவாரி மாறுபாடு
Variation, Cyclical : சுழல் மாறுபாடு
Variance : மாறுபாடு

Y

Yes-no-type  : ஆம்-இல்லை வகை

LIST OF AGENTS FOR THE SALE OF MADRAS GOVERNMENT PUBLICATIONS


IN MADRAS CITY

Messrs, Account'Test Institute, Egnore, Madras.
Messis. City Book Company, Madras-4.
Messrs. Higginbothams Limited, Madras-2.
Messrs. New Century Book House, Madras-2.
Messrs, P. Varadachari & Co., Madras-1.
Messis, Thc South India Saiva Siddhantha Works Publishing Socicty,Madas-1.
Messrs, Venkatarama & Co. Madras-1.
Messrs. V. Perumal Chetty & Sons, Madras-1.
Messrs. M. Doraiswamy Mudaliar & Co., Madras-1.
Messrs. C. Subbiah Chetty & Sons, Madras-5..
Messrs. S. Stinivasaragasan, Koyapetta, Madras-14.
Messts. The Frce India Co-operators' Agency, Madras-4.
Messrs. Palani & Co, Triplicane, Madras-5.
Messrs, Moorthy Publications, Alwarpet, Madras-18.

IN MUFASSAL OF MADRAS STATE

Messrs. Amutha Book Depot, Booksellers, Dasarpuram, P. O.,- Chingleput district.
Sri E. M. Gopalakrishna Kone, Madurai, Madurai district.
Messrs. The Oriental Book House, Madurai.
Sri A. Venkatasubban, Vellor, North Arcot district,
Messts. Muthamizh Manr:am; Mayuram.
Messrs. Bharatha Matha Book Depot, Tanjore, Tanjore district.
Messrs, P. V, Nathan & Co., Kumbakonam, Tanjore district,
Messrs Appar Book Stall, Tanjore. _
Messts. P. N. Swaminathasivam & Co., Pudukkottai, Tiruchirappalli dist.
Messrs. M. Palani & Co , Booksellers, Clock Tower, Pudukkottai,
Messrs. S. Krishrawamy & Co., Tiruchirappalli district.
Messrs, Palaniappa Brothers, Tiruchirappalli district,
Sri S. S. Sultan Mohamed, Alangudi, Tiruchirappalli district.
Sri S. R. Subramania Pillai, Tirunelveli, Tirunelveli district,
Sri B. Araldloss, Villupuram Town, South Arcot district,
Sri V. B. Ganesan, Villupuram, South Arcot district,
Messrs. C. P. S. Book Shop, Chidambaram..
Messrs. The Educational Supplics Company, Coimbatore (R. S. Puram).
Messrs. Vasantham Stores, Bool:sellcrs, Cross Cut Road, Coimbatore.
Messrs. Mercury Book Company, 223. Raja Street, Coimbatore.
Messrs. Sivalinga Vilas Book Depoti Erode, Coimbatore district.
Messrs. Arivu Noolagam, Booksclers, Matket, Ootacamund, Nilgiris.
Sri S. M. Jagannthan, Bookseller & Publisher, Nagarcoil, Kanyakumari Dt.

IN OTHER STATES

Messrs. L. R. Shenoy & Sons, Mangalore, South Kanata district.
Messrs. Flajae K.P. Ahmed Kunhi & Bros., Cannanore, North Malabar Dt.
Messrs. The S. S. Book Emporium, Booksellers, "Mount-Joy"' Road, Basavangudi, Bangalorc-4.
Messrs. Peolpe's Book House, Mysore,
Messrs. FI. Venkatramiah & Sons, Vidyanidhi Book Depot, Mysore,South India.
Messts. Panchayat Samachar, Gutala, West Godavari district,
Messrs. Book-Lovers' Private, Limited, Guatut and Hyderabad.
Messrs. Sreckrishnamurthy, Ongole, Guntur district.
Messrs. Janatha Agencies, Booksellers, Gudur.
Messrs. M. Sheshachalam & Co., Masulipatnam, Krishna district.
Messrs. The Commercial Links, Governorpet, Vijayavada, Krishna district
Messrs. Triveni Publishers, Masulipatnam, Krishna district.
Messrs. Jain Book Agency, New Delhi-1.
Messrs. International Book House, Trivandram,
Messrs. The Crystal Press Booksellers, Matthandarn P.O., S. Travancore,
Messrs. The Book and Review Centre, Vijayavada,
Messrs. The B.H.U.Press Book Depot, Banares.
Messrs. B. S. Jain & Co., 71, Abupura, Muzaffarnagar (U. P.)
Messrs. Andhra University General Co-operative Stores Limited, Waltair.
Messrs. Balakrishna Book Co., Karatganj, Lucknow.


கலைக்கதிர் அச்சகம், கோயமுத்தூர்-1,