தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை.

தமிழ் நெறி (தமிழ் இலக்கணம்)

தொகு

இத் தொகுப்பு தொல்காப்பிய இலக்கணத்தையும், அதன் உரைநூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஒப்புநோக்கப் பட்டியலில் காணப்படும் இலக்கண நூல்கள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை.

தொல்காப்பியர் மொழியைப் பற்றி எண்ணும்போது திணைகளை வேறு பெயர்களாலும், இலக்கியங்களில் காணப்படும் பொருளைப்பற்றி எண்ணும்போது வேறு வகையான பெயர்களையும் கையாண்டு தமிழ் இலக்கண நெறியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

  • ஆலங்குடி வங்கனார் என்னும் சங்ககாலப் புலவர் பாடிய குறுந்தொகை 45ஆம் பாடலில் பெண் ஒருத்தி தன்னைப் பெண்திணையில் பிறந்ததாகக் குறிப்பிடுவது 'திணை' என்னும் சொல் பிரிவு (ஆண்பிரிவு, பெண்பிரிவு) என்னும் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது.

மொழியியலில் திணை

தொகு

உயர்திணை

தொகு

தொல்காப்பியர் சொல்லை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் பாகுபடுத்தியுள்ளார். அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும்.

ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், அவற்றுள் இடம், காலம், சினை(பொருளின் உறுப்பு), பண்பு, தொழில் பற்றிய பெயர்களும் ஆகிய பிறவெல்லாம் அஃறிணை.

ஆண்பால்

தொகு

பெண்பால்

தொகு

பலர்பால்

தொகு

அஃறிணை

தொகு

ஒன்றன்பால்

தொகு

பலவின்பால்

தொகு

பொருளியலில் திணை

தொகு

அகத்திணை

தொகு

குறிஞ்சி

தொகு

முல்லை

தொகு

மருதம்

தொகு

நெய்தல்

தொகு

பாலை

தொகு

கைக்கிளை

தொகு

பெருந்திணை

தொகு

புறத்திணை

தொகு

வெட்சி

தொகு

வஞ்சி

தொகு

உழிஞை

தொகு

தும்பை

தொகு

வாகை

தொகு

காஞ்சி

தொகு

பாடாண்

தொகு

ஒப்புநோக்கம்

தொகு
  • தொல்காப்பிய நெறி
  • நன்னுல் நெறி
  • புறப்பொருள் வெண்பா மாலை நெறி
  • இறையனார் அகப்பொருள் நெறி
  • நம்பி அகப்பொருள் நெறி
"https://ta.wikisource.org/w/index.php?title=திணை&oldid=433435" இலிருந்து மீள்விக்கப்பட்டது