நாஞ்சில்நாட்டு வேளாளர் பாகவழக்கு

நாஞ்சில் நாட்டு வேளாளர் பாக வழக்கு தொகு

ஆசிரியர்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தொகு



கண்ணன் துதி


1. தஞ்சம் என்றவர் தம்மை அளிப்பவன்
கஞ்சன் மாமரு கன்கழல் போற்றுவாம்,
நஞ்செய் நன்னிலம் ஓங்கிய நாடிதில்
விஞ்சு பாக வழக்கை விளம்பவே.

(வேறு)

(காரணவரைக் கண்டு அனந்திரவர்கள் கூறுவது)

1. காணியெலாம் ஆளும் காரணவா! - உம்மைக்
கண்டு தொழுதிவை சொல்ல வந்தோம்
வீணர் இவரென் றிகழ்ந்திடாமல் - கேட்டு
வேண்டும் விடைகள் பகரும் ஐயா!

(காரணவர்- குடும்பத்தலவர்; அனந்திரவர்-மருமக்கள் தாயம் என்னும் தாயமுறையைப் பின்பற்றிய குடும்பத்தில் காரணவருக்கு இளையவராயுள்ளார்.)

2. பற்றுப் பருக்கையும் உண்டுவிட்டீர் - வெறும்
பானையைப் பங்கிட வைத்துவிட்டீர்
சற்றும் கருணை உமக்கிலையோ?- எங்கள்
சங்கட முற்றும் அறிகிலீரோ?

3.

தொகு

பார்க்க