அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
தோற்றம் |
- |
15 - 9 -1909
|
தந்தை |
- |
நடராசன்
|
தாய் |
- |
பங்காரு அம்மாள்
|
பிறந்த ஊர் |
- |
சின்ன காஞ்சிபுரம்
|
வாழ்க்கைத் துணை |
- |
இராணி அம்மையார்
|
புனைபெயர் |
- |
சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்
|
1929 - 1934 |
- |
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு
|
11-2-1934 |
- |
முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது
|
1-2-1936 |
- |
சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்'
|
|
|
பற்றிச் சொற்பொழிவு
|
1936 |
- |
சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல்
|
11-4-1937 |
- |
நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
|
1937 |
- |
விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
|
9-12-37 |
- |
முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில்
|
26-9-38 |
- |
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டி விட்ட
|
|
|
குற்றம் சாட்டி நான்கு மாத வெறுங்காவல்
|
13-1-39 |
- |
தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் இரங்கற்கூட்டத்தில் உரை
|
18-1-39 |
- |
தமிழர் திருநாள் உரை நிகழ்த்துதல்.
|
10-2-39 |
- |
சென்னை கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
|
6-1-40 |
- |
பம்பாயில் பெரியார் - அம்பேத்கார் உரையாடல்: மொழிபெயர்ப்பு
|
2-6-40 |
- |
காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
|
7-3-42 |
- |
'திராவிடநாடு' கிழமை இதழ் தொடக்கம்
|
14-3-43 |
- |
சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்.
|
5-16-43 |
- |
'சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
|
19-8-44 |
- |
சேலத்தில் நீதிக்கட்சி – மாநாடு –அண்ணாதுரை
|
|
|
தீர்மானம் – நீதிக்கட்சி, திராவிடர்
|
|
|
கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று
|
|
|
மக்கள் இயக்கமாக மலர்தல்.
|
15-12-45 |
- |
'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' நாடக அரங்கேற்றம் - அண்ணா நடித்தல்.
|
மே 1946 |
- |
கருஞ்சட்டைப்படை மாநாடு தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு
|
29-7-46 |
- |
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்கல்
|
25-4-47 |
- |
'வேலைக்காரி' நாடகம்.
|
1-6-47 |
- |
'நீதிதேவன் மயக்கம்' நாடகம்.
|
15-8-47 |
- |
ஆகஸ்டு பதினைந்து 'விழா நாளே' என விளக்கம் தருதல்.
|
28-9-47 |
- |
தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள்
|
|
|
சிறப்புக் கட்டுரை இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.'
|
14-1-48 |
- |
'நல்ல தம்பி' திரையிடல்
|
18-6-49 |
- |
தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
|
10-8-49 |
- |
'மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர்.
|
17-9-49 |
- |
தி.மு.க. தோற்றம்
|
18-9-49 |
- |
'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல்
|
|
|
வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு
|
|
|
மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்பு
|
|
|
கண்டு பத்தாம் நாள் விடுதலை.
|
12-1-50 |
- |
நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்.
|
1950 |
- |
திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல்.
|
1951 |
- |
'ஆரியமாயை' நூலுக்குத் தடை
|
17-9-51 |
- |
திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல்.
|
16-12-51 |
- |
தி.மு.க. முதல் மாநில மாநாடு.
|
1-8-52 |
- |
சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர்
|
15-6-53 |
- |
'நம்நாடு' நாளிதழ் தொடக்கம்.
|
13-7-53 |
- |
மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை
|
2-2-56 |
- |
தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.
|
29-4-57 |
- |
தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத்
|
|
|
தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
|
9-6-57 |
- |
'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல்
|
2-3-58 |
- |
தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக
|
|
|
இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.
|
24-4-59 |
- |
அண்ணாவின் தம்பியர் சென்னை
|
|
|
மாநகராட்சி மன்ற ஆட்சியில் அமர்தல்.
|
1-8-60 |
- |
இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை
|
1962 |
- |
சம்பத் விலகல் குறித்து அண்ணா அறிக்கை
|
26-2-62 |
- |
சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர்
|
|
|
செல்ல, அண்ணா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராதல்.
|
2-8-62 |
- |
விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.
|
17-11-63 |
- |
கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம்
|
|
|
எரித்தல்; 16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல்.
|
1-3-67 |
- |
தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் 138 பேர் தம்பியருடன் அண்ணா தமிழக முதல்வர் ஆதல்.
|
14-4-67 |
- |
'தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை பெறல்
|
10-1-68 |
- |
இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்தல்
|
8-9-68 |
- |
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
|
|
|
டாக்டர் பட்டம் வழங்குதல்
|
4-1-69 |
- |
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
|
|
|
சிலை திறப்பு விழாவில். கடைசிச் சொற்பொழிவு.
|
2-2-69 |
- |
புகழ் உடம்பெய்தல்.
|