பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oš அகத்திணைக் கொகைகள் விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே’’ ம்-சடங்கு செய்த போதிலும், சொல்லின்

iஅய என்னோ-சொன்னால் வரும் குற்றம் என்ன, வென்வெற்றி, மையற-குற்றமில்லாதபடி; பொய்வல் காளைபொய் கூறுதலில் வல்ல தலைவன்.; என்ற இங்குது நூற்றுப் பாடலால் அறியலாம். தலைவியை உடன் கொண்டு போன தலைமகன் மீண்டும் தலைவியைத் தன் இல்லத்துக் கொண்டு புக்குழி அவன் தாய் அவட்குச் சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டு நின்றும் வந்தார்க்குச் சொல்லியதாக அமைந்துள்ளது. இப்பாடல். இறையனார் களவியலுரையாசிரியரும், ' தலைமகன் தன்னகத்தே வதுவைக் கவியாணம் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட நத்தாய் ஒழிந்த கலியானம் செய்யினும், நம்மகத்தே வதுவைக் கலியாணம் செய்ய நேருங் கொல்லோ காளையைப் பயந்தாள்' என்னும் என்று கூறி இப்பாடலை மேற் கோளாகக் காட்டுவர்.' இவ்வழக்கத்தை,

சிலம், கழிஇக செல்வம் பிறகுணக் கழிந்தனன் ஆயிழை அடியே’’ என்ற நற்றிணைப் பாடத்பகுதியாலும், இதுகாறும் கூந்தல் வாசி, துசுப்பிவர்த் தோம்பியும் சிலம்புகழி நோன்பு யான் காணு மாறு நோற்றிலேன் என்பான் பிறருணரக் கழிந்தனள் என்று இரங்கினாளாயிற்று' என்ற அதன் உரைப்பகுதியாலும் அறிய ம். - - இங்ஙனம் தலைவியை ஒருவரும் அறியாமல் உடன் அழைத்துச் சென்று அவள் சுற்றத்தார் கொடுத்தலின்றியே மணம் செய்து கோடல் முற்காலத்தில் அறநெறியாகவே கருதப் பெற்றது. வாழ்வியல் ஆசான் தொல்காப்பியரும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான.”* 11. ஐங்குறு-399 12 இற்ை கள.23 இன்உரை 13. இற். 279 14. தொல், களவினல்-உ (இளம்).