இருப்பு. 27 றிருந்தார். அமரர்கோன் முகலாக எவரும் அஞ்சுகற் குரிய அரிய போர்விரணுகிய அக்கொடியவேந்தனைத் தமது இனிய கானத்தால் பிணித்து உரிமையாளனுக்கி உயிர்களுக்கு ஊறு செய்யாவண்ணம் உறுதி செய்து விடுத்து இந்நாட்டைப் போருளோடு பேணி நின்ற இப் பெருந்தகையை அக்காலத் திருந்தவரெல்லாரும் இறைஞ்சி யேத்தினர். இவர் செய்த நன்றியை கினைந்து பிற்காலத்தவரும் போன்போடு புகழ்ந்து போற்றிஞர். நம்மைக் காக்கவந்த கடவுளே என்று மக்க ளனைவரும் உளங்கனிந்து நாளும் இவரை வணங்கி கின்ருர், இவர் இங்கனம் இருந்து காக்க வுண்மையைக் குறித்துப் பல நூல்களும் புகழ்ந்து கூறியுள்ளன. சில ஈண்டுத் கந்து தாட்டுதும். 'தென்னவற் பெயரிய துன்னருங் துப்பின் கொன்முது கடவுள்' என்பது (மதுரைக்காஞ்சி) இதற்கு நச்சினர்க்கினியர் உரைகூறுங்கால் 'இராவணனை க்தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின. கிட்டுதற்கரிய வலியி னேயுடைய பழமை முதிர்ந்த அகத்தியன்” என்றது காண்க. தென்னவன் = இராவணன். தென் திசையிலிருந்து ஆட்சி செய்தவன் என்றவாறு. 'மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன்’ (சிலப்பதிகாரம்) இதற்கு அடியார்க்குகல்லார் உரை கூறுங்கால் "முதிய * ங்கி m H f תת மறையை புனடாத AL! பிரமன் பின்னேனுகிய குறுமுனி என முதலடிக்குப் பொருள் கூறியிருத்தல் காண்க. "பன்னிருவ ராதிக்கர் பல்லாண் டெடுத்திசைப்ப
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை