இருப்பு. 31: ள்செய்து பயிற்றிவந்த பான்மை, மேன்மை முதலியன இதன் கண்ணும் உணர்த்தப்பட்டிருத்தல் காண்க உணர்வொளி பாப்பி இங்ஙனம் இவர் இருந்த காலக் திற்கு மிக முன்னதாகத் தென்மதுரையில் தமிழ்ச் சங்கம் நிலவி யிருந்தது. தென்மதுரை என்பது இத்பொழுதுள்ள தென் எல்லையின் கடற்கரை யாகிய குமரிக் கோட்டிலி' ருந்து சற்றேறக்குறைய தாஅ காவக தாரம், தெற்கே யிருந்த ஒர் அழகிய பெரிய நகரம், அதிலிருந்து தான் பாண்டிய மன்னர்கள் பண்டு. தொட்டு வழி வழியாக அமர்ந்து முதலில் அரசு புரிந்து வந்தனர். அம்மன் னர் பெருமக்கள் தம் தாய் மொழியாகிய தமிழ்மொழி யை இனிது பாதுகாக்கும் பொருட்டுப் புலவர்களைக் தொகு பூத்து அதில் ஒர் சங்கம் கிறுவினர். அது, நாலாயிரத்துநானூ ற்று நாற்பது 4440 யாண்டுகளாக நன்கு நடை பெற்று. வந்தது. அதில் இவரைத் தலைவாய் இருக்கும்படி பாமனும் அறுமுகப்பெருமானும் அருள்புரிந்து பணித்தார் அப்பெருமான்கள் போருளைச் சிரமேற் கொண்டு .இவர் அங்கு முதல்வராய்வீற்றிருந்து கமிழாராய்ந்துவத்தார்.தமிழ் ஆராய்தல் என்பது உயிர்களின் உணர்விற்கு ஒளியாயுள்ள மொழிகளில் வழுவு கிகழா வண்ணம் பாது காத்தல். இதுபொழுதுள்ள பாதுகாப்பையும் இங்குச் சிறிது கின்று சிந்தித்துக் கொள்க. தமது தவ மகிமை யாலும் காய சித்தியாலும் இடை யிடையே அங்கு விரைவில் சென்று பாண்டிய மன்னர்க்கு வேண்டிய நீதிகள் கூறி ஆண் உமர்ந்திருக்க ஐந்து ற்று காற்பத் தொன்பது புலவர்களு க்கும் அறிவுதலங் கொளுத்திச் சங்கத்தைப் பெரிதும் கண் ஆணுான்றிப் பேணி வருமாறு பணித்துத் தவத்தையும் தமி
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை