32. அகத்திய முனிவர். ழையும்தாழாது இவர் வளர்த்துவந்தார். அங்கினம்வருங்கால் ஒருநாள் கடல் பொங்கி யெழுந்து அங்கிலத்தைக் கவர்ந்து கொண்டது. நாற்பத்தொன்பது நாடுகளைத் தனக்குள் கிளைக ளாகக் கொண்டிருந்த அங்கிலமுழுவதும் கடலுள் மூழ்கி அழிந்தது. அதன் பின்பு வினைவழி உலகம் நிலைபெறும் என்று இவர் தம் தவ வழியிலிருந்தார். பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வெண்டேர்ச் செழியன் என்னும் பாண் டியமன்னன் தோன்றி மீண்டும் ஒர் நகரத்தைப் படைத்து ஆண்டு வாழ்ந்து வந்தான். வருங்கர்ல் மறுபடியும் ஒர் சங்கத்தை கிறுவி அதில் வந்து வீற்றிருக்கும்படி இவரை வேண்டி பழைத்தான். இவர் அருள் சுரந்து அவன் வேண் டுகோளுக் கிசைந்து அவ்வாறே அங்கு மேவி யிருக்தார் கபாடபுரம் எனப்பெயரிய அப் புதிய நகரில் கிறுவப்பட்ட இரண்டாம் சங்கத்தில் சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோமான், கீரந்தை, வெள்ளுர்க் காப்பி யன் என இவர் முதலான ஐம்பத்தொன்பது புலவர்கள் அமர்ந்திருந்தார். அவரனேவரும் இவரது அருள்வழியொ ழுகித் தமிழினே ஆராய்ந்து வந்தார். அது மூவாயிரத்தெ ழுதுாறு 3700 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பின் னர் ஒருமுறை அந்நகரமும் அதனைச் சூழ்ந்திருந்த நாடு களும் கடல்வாய்ப்பட் டழித்துபோயின. போகவே ன்ே டகாலமாக பாண்டும் இயங்காமல் தாம் வேண்டிய மலையில் மேவி யோகநிலையில் இவர் அமர்த்திருந் தார். நெடுங்காலத்து க்குப் பின்னர் அஃதாவது இற்றைக்கு முவாயிரக்கறு நூறு ஆண்டுகட்குமுன்னர் முடத்திரு மாறன் என்னும் பாண்டிய மன்னன் தோன்றி இப்பொழுதுள்ள மதுரையி லமர்க்க தனது மரபின்முறைப்படி ஓர் சங்கம் கிறுவித் தமிழை வளர் த்தான். அவ் வேந்தனும் இம்முனிவர் அடியைப் பணி
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை