5 10 20 52 அகத்திய முனிவர். முன்னர்ச் சங்கக் கனமாப் பலகையில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், மன்றல் மராத்தார்க் குன்றெறி இளஞ்சேய், திண்டிறற் புலமைக் குண்டிகைக் குறமுனி புவிபுகழ் மருதங் கவினிய முரிஞ்சிப் பதிமுடி நாகன், கிதியின் கிழவன், இனேயர் ஐந்துாற்று நாற்பத்தொன் பதின்மர்; அனேயர் நானுன் காயிர நூற்றாெடு நாற்பக்கொன் பதின்மர் பார்க்கிற்செந் தமிழோர் புரிந்தன செய்யுட் பெரும்பரி பாடலும், முதுமை யடுத்த காரையும், குருகும், கதியுறச் செய்க களரியா விரையும், ஆங்கவர் இருந்ததும் அத்தொகை யாகும்; ஈங்கிவர் கம்மை இரீஇய பாண்டியர்கள் காய்சின வழுதிமுதல் கடுங்கோன் ஈரு எசிலாவகை எண்பத்தொன் பதின்மர்; கவியரங் கேறினர் எழுவ ராகும்; மகத்துவ முடைய அகத்தியம் இலக்கணம்: i உ. இடைச்சங்கம் வடுவது காட்சி நடுவட் சங்கத்து அகத்தியர்; கொல்காப்பியத் தமிழ் முனிவர், இருக்கை யூரிற் கருங்கோழி மோசியார், எள்ளாப் புலமை வெள்ளுர்க் காப்பியன், இறவா இசையிற் சிறுபாண்ட ரங்கன், தேசிக மதுரையா சிரியன் மாறன், 7 தவரொப் பாய துவரைக் கோமான், H ,הרי i. H m ைேருங் கவிபுனே கீரந்தையர், இவர்
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை