36 60 65 அகத்திய முனிவர். பரவு தமிழ் மதுரை மருதனிளகாகர், அவிர்கணக் காயர், வில்கக் ரேர், ரேங் கொற்றர், கிளர்தே ஜார்கிழார், ஒருங் கலைமண லூ ராசிரியர், கல்லூர்ப் புளியங் காய்ப்பெருஞ் சேந்தர், செல்லு: ராசிரியர், முண்டம் பெருங்குமார், முசுறி யாசிரியர், நீலகண்டனர், அசைவிரி குன்றத் தாசிரியர், அன்றி நாக்கலங் கனிக்குஞ் சீத்தலைச் சாத்தர், முப்பாலுணரும் உப்பூரி குடிகிழார், உருத்திர சன்மர், மருத்துவ ராகிய நாம நாற்கலைத் தாமோ தானுர், மாதவள குரோ டோதுமிள நாகர், கடியுங் காமப் படியங் கொற்றனர், - அருஞ்செயி லார்வாழ் பெருஞ்சுவ ஞருடன் புவிபுகழ் புலமைக் கபிலர், பரணர், இன்குக் கடித்த கன்னகர், அன்றியும் ஒல்காப் பெருமைக் தொல்காப் பியத்தக்கு உரையிடை யிட்ட விரகர்கல் லாடர், பேர்மூல முனரும் மாமூலர், தம்மொடு விச்சை கற்றிடு நச்சென்னையார், முதல் 80 தேனூற் றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர் நானுற் றுவர்.முதல் நாற்பத்தொன் பதின்மர்; பீடுபெற வுலகிற் பாடிய செய்யுள் முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புற காாைறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, வரியோ டறம்புகல் பதிற்றுப்பத்து, ஐம்பதோடிருபான்
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை