பக்கம்:அகத்திய முனிவர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அகத்திய முனிவர். டுங் கிளைத்து இவரருள்வழி ஒழுகிப் பெரும்புகழெய்தி உலக முழுவதையும் பொதுவற ஆண்டது. அம்மாபில் தோன்றிய மன்னரனேவரும் வழிவழியாக இவரைக் குலகுருவாகக் கொண்டு முறைசெய்து வந்தனராதலால் அவர்க்கு வேண்டிய கலங்களை இவர் விழைந்து செய்துவந்தார். அதனுல் இப் பாண்டி நாடு ஈண்டிய கிருவோடெழுத்து திகழ்ந்தது. அமிழ் கறழ்தமிழும், அறிவுயர் புலவரும், விழுமிய சங்கமும, குழு மிய அங்க மும், மணிமுடி மன்னரும், அணிவரு பின்னரும் இனிது விளங்க இவர் விளங்கியிருந்தமையால் இத்தென்னுடு பொன்னடென எங்கனும் வளங்கள் பொங்கியிருந்தன. 'சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும். சவுத்தரபாண்டியன் எந்ைதமிழ் நாடனும் சங்கப்புலவரும் கழைக்கினி திருந்த மங்கலப் பாண்டி வளநாடு' என இக்காட்டைக்குறித்துப் போற் று வாரெல்லாரும் இவரை முன்னுற வைத்து ஏத்து வாராயினர். இவாருள்மாட் சியால் பிறகாட்டுள்ளும் அம்மன்னர் ஆட்சி பெருகிகின்றது. கடல்கோளின்காரணம், சயமாகீர்த்தி என்னும் மன்னனுக்குப் பதினேழுதலை முறைக்கு முன்னிருந்த ஒர் பாண்டியன் ஒருமுறை கடலே அவமதித்துத் தனது காலால் மிதித்து வேலால் எறிந்தான். அங்கனம் எறிகற்குக் காரணம் கடலரசனுகிய வருணன் தன்மீது பகைசெய்திருந்தமையேயாம். அச் செற்றத்தை கினைந்து காலகதியை அவன் கருதியிருந்தான். அதுவாய் த்தபோது அவன் ஏவலால் கடல் சீர்க்கெழுத்து அம்மன்ன வன் மரபினராண்டுவக்க தென்னுட்டைமேற்குறித்தபடிஇரு