இருப்பு. 39 முறை கவர்ந்து கொண்டது. அதனுல் காடும் மலையும் நாடும் நகரமும் ஆறும் பிறவும் நீராயொழிந்தன. அந்நாட்டின் வட வெல்லையாயிருந்த பஃறுளி ஆறும் அதனேடு உடன் ஒழிக் தது. அது, அகன்று பாத்து சிறந்து விளங்கியிருந்தது அல் தழிந்து போகவே பின்பாலவர் அதன் வடபால் வக்அ ஆட்சி செய்து இம்முனி புங்கவாது அருள் வலியால் இமயம் வரையும் தமது ஆணையை இனிது செலுத்தினர். இவ்வுண் மையை அடியில் வருவனவற்றின்கண் சிறிது காணலாம். 'அடியில் தன்னளவு அரசர்க்குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' (சிலப்பதிகாரம்.) மலிதிரை யூர்க் அதன் மண்கடல் வெளவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார். டிடம் படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித் த கிளர்கெண்டை வலியினன் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன். (கலித்தொகை.) விரிந்து பரந்து மிகுந்த வளங்களோடு அகன்று கிடந்த தென்புலத்தைக் கடல் கவர்ந்து கொண்டதும், அதன்பின் கிளர்ந்தெழுந்து அவ்வழுதியர் இவரருள்வழி கின்று வடதிசை முழுவதும் வளைந்தாண்டதும், அவர்களுக்கு உறுதிசெய்து இவர் இனிகிருந்ததும் பல நூல்களிலும்குறிக்கப்பட்டுள்ளன. இன்னவாறு அம்மன்னவர் முதல் பின்ன வ ரெவரும் இவரின்னருளால் முன்னிய கலங்களே.எ ய்தி மன்னி.பி ருந்தனர்.
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை