பக்கம்:அகத்திய முனிவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருப்பு. 49 டைந்திருந்த தெய்வ மணிமாலையை இவரிடம் தந்து மீண் டும் பணிந்த விண்ணுேரேத்த விமானமூர்த்து அவன் மே லுலகடைந்தான். தேவானே வரும் இவரது தெய்வப் பெற் றியை வியந்து துதித்தார். இவாைக்கண்டதனுல் சுவேதன் துயர் விண்டு கதியுற்ற அருமையை கினைந்து முனிவரெல் லாரும் புகழ்ந்து கின்ருர். அன்று அவன் தந்த மாலையை த்தான் தற்காத்து வைத்திருந்து பின்பு இவர் இராமனுக் குத்தந்தார். அந்த அருமைப் பொருளைப் பெ.அதற்குரிய தகுதியாளகைத் தன்னை இவர் கருதிக்கொண்டிருந்த உரி மையை கினேந்து அல் வள்ளல் உள்ளமுருகினன். அதன் வரன்முறை முழுவதும் தெளிவுற அறிய அவனிடம் இவர் உரையாடிய படியை அடியில் காண்க. "வானவர்க்கன்றி மண்ணுல கத்தில் வாழ் மானவர்க்கு வகுக்க ஒண்ணுகது; தானவப் கை யாகிய சார்ங்கி ே ஆனதற்பின் கினக்கணி யாவது. (க) நீடுமாகிலத் தில்லது; நீண்மறை பாடு பங்கயத் தோனுல குள்ளது; தேடருஞ்சுடர்ச் செம்மணிப் பூணிது கோடியென்று கொடுத்தனன் கோதிலான். (a-) அந்த ஆபா னங்கண்ட ஆழியான் உந்த தீவினை யோர்முன் புனக்கிது தந்துளோன் மனேச் சாற்றெனத் தன்னிடை வந்தகாான மாமுனி கூறுவான். (ѣ.) விரித்த தானே விறலாக்கன் றலை பருந்தும், நாயும் பகுத்துணப் பண்டுபோர் புரிந்தளாய்! முன் புகுந்ததுகேட்டியால் அருத்தவஞ்செய ஆமிடம் தேடுவேன். (+) 7