இருப்பு. 51 துங்கவிாைத்தோள் வெற்பன்ன சுவேதனென்போன் தொல்லுலகில் கககுபுவன மீன்றெடுக்காய் போசம்வளர்த்தோன் தனக்குரிய மங்கைமாரில் மூத்தவள்தன் வயிற்றிலுதித்தோன் சுவேதையென எங்குநிகழ்பேர் மின்னனையாள் ஈன்முள்சுவேத னென்போனை. (உை) எந்தைவானம் எய்தியபின் ஈறைஞ்துருண் டெறிகடல்சூழ் இக்களுகல பனிதாண்டிக் கெல்லாப்ப ையு மறுத் தென்பன் வக்க வேதற் காசளித்து வருந்திமூவா யி த்தாண்டு சிந்தையொருங்கி அருந்தவங்கள் செய்தகாலத் தினையடைந்தேன். இந்தவனத்தி னெடுங்காலம் யான் செய்தவத்தா லெய்தரிய அக்களைன் பேருலகமடைந்தும், அருந்தாகமும் பசியும் வந்துதலிய மழைவண்ண மாயோன்றனது கருவுக்தி தந்தமலாேன் தன்னுடைய தாளில்வணங்கி யிவைசொன்னேன் பெறுகற்கரிய இவ்வுலகம் பெற்றும் பெருந்தாகமும் பசியும் உறுதற்கென் காரணம்? இனியான் உண்பதே தென்றிட; நெஞ்சில் இறுகச்தனத்தால் இாப்போருக் கிட்டுணுகே யுன் வயிரும் பறியைத்தார்த்து வளர்த்தகளுல் பசிநோய்கின்னைப் பற்றியதால், பகரும பன்னுமறையின் பொருள்தெரிந்து ... இவை பின்னுக்கரு டார் அவ்வனத்துன் பினத்தையே பசிதீாத் தின்னமாளாததுவன மு ம் செனறுகின்னி ற் குண்ட முனி o தன்னைக்கண்டால் கின்டசியும் தாகமும்போம் எனவுாைத்தான். அன்றுதொடங்கி இன்றளவும் சுமந்தமாய இப்பினத்தைத் கின்று திரிந்தேன் என்பசியைத் தீர்த்தியென்மு னது சீர நன்றுபிழைத்தேனென வுவந்து இந்நல்லாபானம் எனக்கிந்து வென்றிவீச விமானத்து விண்ணுேர்குழ அவன்போனன். (i)எ) இன்னதாம் இல் ஆபரணம் என்பால் வந்தவழியென்று பன்னுவேக மாமுனிவன் பகாப்பாமன் வியப்பெய்தி மன்னுமிருகம் பறவைகார் வழங்காதொழிதல் இவ்வனத்தில் என்னகிமித்தத்தால் இது இயம்பென்றியம்ப முனியியம்பும்.()அ) (இராமாயணம்.)
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை