இருப்பு. 53 அச்செம்பியனுக்கு ஒருநாள் இவர் ஒர் உறுதியை யுணர்த் தினர். இவர்குறித்தபடியே சென்று அம்மாயநகரை அவன் ஒரேதொடையில் அடியோடு மாயவிழ்த்தினன். அமாரும் வெல்லற்கரிய அச்சமா எயிலை இவருள்வழி கின்று அவன் வென்றதைக் கண்டு அனைவரும் அதிைத்தார். தன் மூதுாரா கிய பூம்புகார் மேம்பா டடையும்பொருட்டு இவருாைத்த வண்ணம் இந்திரவிழாவைச் செய்து அவன் இசைபெற்று கின்ருன். 'உலகத்திரியா ஒங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதார்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருக்தவன் உரைப்பத் தாங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக் கோளெடுத்த காலேழ் காளினும் என்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது’ (மணிமேகலை) “ஒன்னுருட்கும் தன்னருங் கடுத்திறற் பூபி' ங்கெயிலெறிந்த கின்னூங் கணுேர்’ (புறநானூறு) தாங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா கல்லிசை கற்றேர்ச் செம்பியன்’ (சிறுபாண்) இன்னவாறு பல நூல்களிலும் மேற்குறித்த வுண்மை குறிக்கப்பட்டுள்ளது. இவர் சொன்னவாறுசெய்து அம் மன்னன் இன்னிசை யெய்தி நின்றதுபோல் பின்னரும் பலர் இவரைப் போற்றி விள ங்கினர்.
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை