r" ᎼᏎ அகத்திய முனிவர். காந்தன். காந்தன் என்னும் முன்னெரு சோழமன்னன் இவ ரைநாளும் நினைந்து போற்றி நீள வழிபட்டு வந்தான். அவன் நல்ல நீதிமான். அவனே ஆதரித்து இவர் அருள் செய்து வந்தார். வருங்கால் தன் நாடு என்றுங் குன்ருத நீர்வளமுடையதா யிருக்க வேண்டுமென்று நெடுநாளாக அவன் மிக விழைந்து கின்ருன். ஒருநாள் வந்து இவர் அடி பணிந்து வேண்டினன். உடனே தமது கமண்டலத்தி லிருந்த காவிரி நீரைச் சிறிது கிலத்தில் கவிழ்த்து நலத் தில்பொலிக’ என நாவின் நவின்று எ ங்கும் பொங்கிப்பெருகி என்றும் இன்புசெய் திருக்கும்படி இவர் எண்ணி விடுத் தார். அவ்வாறே அது பரந்து நிலவி இவாருள் போல் விரி ந்து நின்றது. " செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை பொங்குநீர்ப் பாப்பொடு பொருந்தித் தோன்ற ' (மணிமேகலை) இவர் தங்கையிலிருந்து வந்தமையால் கங்கையிற் புனித மாய காவிரி ' என யாவரும் போற்ற இங்கனம் அது பூவிரி ந்துள்ளது. இவ்வண்ணம் அம் மன்னன் இவரின்னரு ளெய்தி முன்னிய போகங்களை நுகர்ந்து மன்னுலகோம்பி ஞன், அக்காலத்தில் பாசுராமன் அரசர் குலத்தைக் கருவ அத்து வந்தான். அவ் அறுவாயில் அழிவுருவண்ணம் அவன் இவரருள்வாயடைந்தான். தன் காமக்கிழக்கியின் புதல்வ கிைய ககந்தன் என்பவனே அரசனுக்கி வைத்துவிட்டுத் தம்
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை