7 7 செயல் சுவம்பெருக, மனுநீதித்துறைபெருக, நிறைபெருகச் சுருதி வாய்மை வம்பெருகச், சரியாகி சதுட்டயங்கள் தனிபெருக, ஞாலம் எல்லாம் சிவம்பெருகக், கு.மு.கி அருள்பெருகினன் குற்றாலத் தேவ தேவன். (e-) சித்தினுல் கரும்பொன்மேனி செம்பொனும் படிபோல் கும்பன் பத்தியால் உருகி மாலாம் படிவனே பாமனனன்; சத்துடன் அசத்துமாகிச், சதசத்துமான ஞான கித்திய கிமலானந்த கிட்கள சகளமூர்த்தி' (க.) (திருக்குற்றுலத்தலபுராணம்) இவரது தெய்வப்பெற்றியும், மெய்மைப் பத்தியும் இதனல் இனிதறியலாகும். அன்பர் கினேந்த வண்ணம இறைவன் அமைந்து நிற்பன் என்பதற்கு இது, அமையும் சான்ரும். இவர் செய்கையை யறிந்து தெய்வ வுலகமும திகைத் து கின்றது. இவ் அற்புதம் புரிநது இறைவழிபாடு செய்து பொதிய மலைமேவி முதிய தமிழ் விளங்க இவர் முதன்மையெய் கி கின்ருர். அண்டரும் முனிவரும் கொண் டாடப்பெற்று எண்டிசை எங்கனும் இசைபெறச்செய்து தண்டமிழ் முனி என இம் மண்டலம் புகழ அங்கு இவர் மருவியிருந்தார். அக்காலத்தில் சந்திரகுலவேந்தகிைய தகுடன் என்பவன் நாஅ அசுவமேதயாகங்கள் செய்து அதன் பயனுக இந்திர பதவியை யடைந்தான். இவ்வுல கில் மாறுபடாமல் நூறு பரிவேள்விகளைச்செய்து ஒருவன் கிலேத்து கிற்பானுயின் இந்திர திருவிற்கு அவன் உரியவனு வான். அதனுல் இந்திரனுக்குச் சதக்கி து' என ஒரு
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை