பெருமை 83 கிந்தைபுரிந்து கிமிர்ந்து கின் முன். ாேர் சினந்து எங்கே! உன் ஆரிய மந்திரத்தைச் சொல்லி என் தலையிலிருக்கும் ஒர் மயிரைக் கீழே வீழ்த்து பார்க்கலாம்!” என்ருர். அவன் யாதும் ஆற்றாது விழித்து கின்ருன் பின்பு கினைந்து நோக்கி உமது தமிழ்ச் சொல்லின் வல்லமையால் ஏதே லும் ஒன்று செய்து காட்டும்' என்று அவன் செருக்கி கின் முன். அவர், 'முரணில் பொதியில் முதற்புக்கேள்’’ என நம் முனிவர் பெருமானை முன்றைத் துதித்து ஆணே கூறி வசைகவி ஒன்றை அவன்மேல் இசைத்தார். உடனே அவன் துள்ளி விழுந்தான்; தடித்துயிர்துறந்தான். பின்பு அவ ர் உள்ளம் இரங்கி இன் வள்ளலை கினைந்து அவன் உயிர்த்தெழும்படி வேண்டி மீண்டும் ஒரு கவி விரைந்து பாடி ர்ை. "ஆரியம் நன்று; தமிழ்தீது என உாைக்க காரியத்தால் காலக்கோட்பட்டானைச் - சீரிய அந்தண் போதியில் அகத்தியனர் ஆணையால் செந்தமிழே தீர்க்கசுவா л, гт * * என்று இதனை இனிது மொழிந்தார். மொழியவே முன் விழுந்து மடிந்த கொண்டான் எழுந்து கிமிர்ந்து கின் முன். பின்பு உணர்ந்தடங்கி உளந்திருந்திச் சென்ருன். 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம்’ (தொல்காப்பியம்) என்றபடி அன்று அவர், இவர் மேல் ஆணையிட்டு மொழிந்த வண்ணமே நிகழ்ந்தமையை யறிந்து அனைவரும் வியந்தார். யாரையும் மதியாத கீரர் இவரை ஆர்வமுடன் போற்றிவந்த அருமையும், இவரது பெருமையும் இதல்ை இனிது அறியலாகும்.
பக்கம்:அகத்திய முனிவர்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை