பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

________________

20 இல்லை. நாடு பிரிவதற்குப் பாடு படுவதாக உறுதி அளித்த ஜேசுதாசனுக்கே ஓட்டுக் கொடுத்து ஆதரியுங்கள். அவர் வெற்றி பெற்றால் நாட்டுப் பிரிவினைக்கு நாம் முதல் வழி வகுத்தவர்களாவோம். சின்னம் ஒட்டகம். ஒட்டகம் - பாலைவனங்களைக் கடக்கக் ஆல்பர்டுடைய மிகவும் சாதுவானது கூடியது- அது போய்ச் சேரும் இடத்திற்கு தனக்கு வேண்டிய உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் சக்தி பெற்றது! அதைப்போலவே ஒட்டகச் சின்ன முடைய ஆல்பர்டும் நமக்கு வேண்டியவைகளைச் சேகரித்துக்கொண்டு சட்ட சபையில் போராடுவார். "திராவிடம்" என்ற பாதுகாப்பு இல்லாவிட்டால் தானியக் கதிர்களை சட்ட சபையில் மாடுகள் மேய்ந்து விடும். ஜாக்கிரதை ! ஒட்டகப் பெட்டியில் ஓட்டு போடுவதை ஒவ்வொருவரும் மறக்க வேண்டாம். வாழ்க திராவிடம் ! "LOT 20 LOGODA" (6-12-'51)