இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25
________________
25 சித்ரவதை செய்து, 'ஜார்' ஆட்சி நடத்தினால் இவர்களை எந்த நாட்டுக்காரர்கள் தான் மதிப்பார்கள்? எனவே இந்தக் கொடுங்கோலர்களின் ஆட்சியை உபதேசத்தையும் சகித்து, இந்த 'நம்ம சர்க்கார்' மக்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதை இந் நாட்டு ஒரு சிறு குழந்தைகூட ஒப்புக் கொள்ளாது! மாலை மணி (1-1-'51)