பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

________________

30 நிர்வாகங்கள், 'இவர்கள்' ஆட்சியிலே நிலையில்லா குணங்களாகி விட்டன. அடிக்கடி, அதிகாரக் கற்களை வீசி, அலைக்கழிப்பதே இவர்கள் ஆட்சி முறையாகி விட்டது.ஆனாலும் ஆலோலம் பாடத் தவறுவதில்லை அடிக்கடி கொலையும் களவும் சமுதாயத்துக்கு தீங்கூட்டும் காரியங்கள். அவைகள் தடுக்கப்பட ‘ஆலோலம்’ பாடினால் மட்டும் போதாது. அடக்குமுறைப் பாதையும் பயன் தந்துவிடாது. இதை அறிய வேண்டும்- குற்றம் மலிந்து விட்டதெனக் கூறும் மந்திரியார் ! "மாலை மணி" (8-6-'51)