பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

________________

33 அறிவீனச் செயல்களைத்தான் சுருக்கமாகச் சொல்கிறார் மந்திரியார் திறமையற்ற ஆட்சி யென்று! தவறு செய்த ஆட்சி!• திறமையற்ற நிர்வாகம்! பதவியிலிருக்கும் மந்திரியார் ஆட்சிபீடத்திற்கு தரும் ‘சர்டிபிகேட்!'” இரண்டையும் குறிப்பிட்டவர் இறுதியாக என்ன சொல்லுகிறார்! கொலைகாரன்.... குற்றவாளி- என்ற பதங்களை உபயோகித்துவிட்டு, இவனில்லாவிட்டால் நீங்கள் வாழ முடியாது என்று கொலை செய்யப்பட்டவனின் குடும்பத் தாரிடம் சொன்னால் எப்படியிருக்கும் ! அதைப் போலவே மந்திரி காட்கில், தவறு செய்த வர்கள், திறமையற்றவர்கள் என்று கூறிவிட்டு,ஆனால் இவர்களில்லாவிட்டால் நாடு உருப்படாது என்றும் கூறியிருக்கிறார். இங்கே தான் காட்கில் தவறு செய்கிறார். திறமை யின்றியும் பேசுகிறார். திறமையின்மையையும் மறந்துவிடச் சொல்கிறார். மறந்துவிடுவது மட்டுமல்ல - மன்னித்து விடவும் தயாராகயிருக்கிறார்கள்மக்கள். ஆனால் அந்தமறதிக்குப் பிறகு, மன்னிப்புக்குப் பிறகு மறுபடியும் திறமையற்ற வர்களை மந்திரி நாற்காலிகளில் தூக்கிவைப்பதுதான் முடியாதென மறுக்கிறார்கள். காட்கில் காம்போதியின் நயம் நன்றாகத்தானிருக் கிறது-சாரீரம் இனிமையாகத்தானிருக்கிறது.