35
ஊர்வலம்
காங்கிரஸின் செல்வாக்கு அழிந்து விட்டது. அதற்கு தேர்தலில் சந்தர்ப்பமில்லை என்று மக்கள் சொல்லுவதாக கேள்விப்படுகிறேன்."
காமராஜரின் பேச்சிலே சிந்தியவை தான் மேலே காண்பது. காங்கிரசை யாரும் கவிழ்க்க முடியாது என்று கனல் கக்க கர்ஜித்திருக்கிற காமராஜரால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் மன்றத்தின் அபிப் பிராயத்தைக் கொட்டிவிட்டார். பின் உணர்ந்திருக் கிறார் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்பதை ! உடனே திரையை இழுத்து விட்டு மக்கள் மன்றத்தை மறைத்துவிட முயன்றிருக்கிறார். காங்கிரஸின் செல்வாக்கு போய்விட்டதென்று மக்கள் சொல்லு கிறார்கள் என ஆரம்பித்த காமராசர், அந்த மாதிரி. க்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள் என்று ஆரூடம் எணித்துக் காட்டுகிறார்.
தேர் தல் கமிட்டியின் துவக்கத்தில் இம்மாதிரி ஒரு தேறுதல் இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால்,