48
48 ணீர் விட்டுக் கதறினோம். அத ற்கு உடந்தையான வர்களைக் கண்டித்தோம்! சாம்பசிவம் உயிரை மீட்கும் போரிலே நம் உரத்த குரலும் கலந்திருந்தது! லோகநாதன் அழிக்கப்பட்டது பற்றி தென்னாட்டில் நடைபெறும் நமது பவனிகளிலே கண்டனக் குரல் எழுப்பி வருகிறோம். தேர் தல் உறவு ஏற்படவில்லையே என்ற காரணம் காட்டி, தி. மு. கழகத்தார், இம்மாதிரி கூட்டு முயற்சி களில் ஈடுபட மாட்டார்களோ என்ற சந்தேகம் தேவை இல்லை. தேர்தல் உறவு - அடிப்படையற்ற உறவு- ஒப் பந்தமற்ற உறவு- திடீரென மறைந்து விடக்கூடிய, மாறி விடக் கூடிய உறவு ! இது போன்ற அறப் போராட்ட உறவுகள் அழி | ! அழுக்கில்லா தவை ! அசூசையின் பாற் படாதவை ! யா தவை. கம் ஆகவேதான், 'ஜனசக்தி'யின் குரலோடு, க ம் யூ னிஸ்டுகளின் குரலோடு, சேர்ந்து குரல் எழுப்புவதற்கு முன்பே, நமது மாநில மாநாட்டில், கன்னையாவின் வீடு தலையை விரும்பி குரல் எழுப்பினோம். இப்போது 'ஜனசக்தி'யும் கூப்பிடுகிறது குரல் எழுப்ப! கம்யூனிஸ்டு நண்பர்களுடன் கலந்து கன்னையாவின் உயிரை மீட்பதற்காக நடத்திடும் நியாயப் போர் முனை களிலே தி. மு. கழகத்தின் அணி வகுப்பு முதலிடம் பெறும்.