பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49. அங்கே அண்ணாவின் பெரு முழக்கம் இருக்கும். கண்ணீர்த் துளிகளின் கர்ஜனை இருக்கும். " “ கன்னையா- நம் கண்மணி ” என்ற உரிமை முரசத்தோடு " அறப்போர்ப் பிரகடனம் செய்ய திரா விட முன்னேற்றக் கழகம் தயங்காது! தயங்காது !! " என்பதுதான் நமது குரல்! " மாலை மணி ” (4-1-'52)