58
புரட்சிக் கருத்துகள்கூட படலாம். 58 பழமை என்று கூறப் பொதுவாக குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல் களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது. ஆகவே பாராட்டுகிறோம்! கம்பன் திராவிடரை இழி மக்களாக்கி வைத்தான். ஆகவே எதிர்த்தோம்! எ நம்முடைய பேச்சுகளுக்கு சக்தி உண்டு என்பதைத் தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதி காரத்துக்கும் மாநாடு நடத்த முன்வந்திருப்பது காட்டுகி றது. ஆனால் ஒன்று, கம்பனைப்போல ஆக்கிவிடக் கூடாது! காவிரிப்பூம்பட்டிணத்திலே கூடிய மகாநாட் டில் இந்திர விழாகொண்டாடும்படியாக உபதேசம் செய் தார் ஆர். கே. சண்முகனார். அந்த மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மாகா நாடு. "கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர் பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர் வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது கங்கை பேரியாற்றுக் கடும் புனனீத்தம் எங்கோ மகளை வாட்டிய வந்நாள் ஆரியமன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கும் நீயாகிய செருவெங்கள் விழித்துக் கண்டது ஒடுங்கட் கூற்றம்... ' என்பன போன்ற செய்யுட்களை விளக்கி திராவிட ரின் பண்டைய வீரத்தை-நீதியை-நினைவு படுத்துவ