பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகிம்சா மூர்த்திகள்! பசியை வளர்த்தனர்! பதைபதைக்க உயிர் வாங்கினர் !

தூக்கு மரம் நாட்டினர் ! தொல்லைகள் படைத்தனர் !

பிணமலை குவித்தனர் ! பிள்ளைக்கடை வைத்தனர் !

எல்லாம் காமராசர் தலைமையில் தான் ! காங்கிரஸ் தர்பாரில்தான் !

சர்க்கார் சாதித்ததைவிட நம்மை சோதித்தது மிக மிக அதிகம் ! வெள்ளையரை குறை கூறிய காங்கிரஸ் காரர்கள் தான் தங்கள் ஆட்சி காலத்தில் அவனையும் மிஞ்சி விட்டார்களே ! எதிர்க் கட்சி என்று. ஒன்று இருக்கவே கூடாது என்ற நோக்கத்துடன் நம்மீது