இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59
59 தறகு பயன்பட வேண்டும். பூம்புகாரில் கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகாரத்துக்கு உரியவர் களல்ல. சிலப்பதிகார மாநாட்டைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தந்தது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் 'இந்திரவிழா' போன்ற புது மூடத்தனங்களை வளர்த்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம். 66 - மாலை மணி" (20-6-'51)