பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

நெஞ்சிலே 70 அந்த வீரர் பெருந்தகைகளின் திருவுருவத்தை ஏந்தி-"திராவிடநாடு திராவிடருக்கே !” என்ற முழக்கத்தை விண்ணதிர-மண்ணதிர- வீண ரின் விழி அதிர எழுப்பி, "அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் இடுகாடு!" என்ற உறுதியுடன் நடந்திடுவோம்! திராவிட நாடு திராவிடருக்கே! " “மாலை மணி (4-1-'51)